Adultery அழகான வாழ்க்கை (அண்ணன், தங்கை மற்றும் நண்பர்கள்)
#18
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இனி கதைல ஒரு சில புதிய கதாபாத்திரங்கள் வர இருக்கின்றன. அதனால் கதையின் நடை சீனு சொல்வது போல் இல்லாமல் பொதுவாக மாற்றி எழுதுகிறேன். இந்த பகுதி மற்ற கதாபாத்திரங்களின் ஒரு அறிமுகம் மட்டுமே.

சீனுவும் சத்யாவும் வந்த ஆட்டோ ஒரு குடியிருப்புக்குள் நுழைந்தது. ஆட்டோவை பார்த்த வாட்ச்மேன் அதை நிறுத்த சொல்லி பின்னால் ஓடி வந்தார். அந்த குடியிருப்பில் இருந்த வசதிகளை பார்த்து மெய் மறந்த சீனுவும் சத்யாவும் அவரை கவனிக்கவில்லை. அங்கே நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், விலை உயர்ந்த கார்கள் , பெரிய பெரிய தனி வீடுகள் என்று பணக்காரர்கள் வாழும் இடமாக தெரிந்தது. முகவரியை கேக்க ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திய சீனு, இறங்கி எதிரே வந்த மூவரிடம் சென்று 

சீனு : ஹாய் பாஸ் இங்க பி பிளாக் எங்க இருக்கு 

அவனையும் ஆட்டோக்குள் இருந்த சத்யாவையும் நோட்டம் விட்ட மூவரில் ஒருவரான ராகேஷ் (வயது 23, பணக்கார திமிரு கொஞ்சம் அதிகம் ), அங்கே ஓடி வந்த வாட்ச்மேன் சத்தம் கேட்டு சத்யா விடம் இருந்து தன் பார்வையை வாட்ச்மேன் இடம் திருப்பி 

ராகேஷ் : எத்தன தடவ சொல்லி இருக்கேன் ஆட்டோ எல்லா உள்ள விடாத னு, என்ன தூங்கிட்டு இருந்தியா 

வாட்ச்மேன் : சாரி சார்  

இப்போது சீனு வை நோக்கி 

வாட்ச்மேன் : இங்க எல்லாம் ஆட்டோ வ நிறுத்த கூடாது போங்க போங்க 

சீனு : அண்ணா இந்த அட்ரஸ்

வாட்ச்மேன் : தம்பி இது பணக்கார ஏரியா பா நீ போக வேண்டிய அட்ரஸ் அந்த பக்கம் 

என்று எதிர் திசையை  காட்டினார். ஆட்டோவில் ஏறிய சீனு வை பார்த்து நக்கலாக சிரித்தான் ராகேஷ். 

வாட்ச்மேன் காட்டிய திசையில் இருந்தது ஒரு நடுத்தர குடியிருப்பு அதற்குள் நுழைந்து எதிரே வந்த பைக்கை நிறுத்தி அட்ரஸ் கேட்டான் சீனு. பைக்கில் இருந்த அபி (வயது 21, நடுத்தர குடும்ப பையன். இன்ஜினியரிங் பைனல் இயர் ). அவனுக்கு வழியை சொன்னான். அந்த வெயிலில் ரெயின் கோட் அணிந்த அபியை  பார்த்து 

சத்யா : எதுக்கு வெயில்ல ரெயின் கோட் போட்டு இருக்கீங்க 

அபி : சரியா இன்னும் ஒரு மணி நேரத்துல மழை வரும் அதான் 

சத்யா : உங்களுக்கு எப்படி தெரியும்?

அபி : (சிரித்துக் கொண்டே) தெரியும் 

என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான். அபி சொன்ன வழியில் வந்து கடைசியாக வலது புறமா இடது புறமா என்று யோசிக்க அங்கு வந்த நாகராஜ்  யிடம் (வயது 23, சற்று ஏழை குடும்பம் அதிகம் படிக்கவில்லை) கேட்க அவன் அவர்களுக்கு சரியான வழியை சொல்லி அனுப்பினான்.

சீனுவின் ஆட்டோ சென்றவுடன் அங்கே இன்னொரு ஆட்டோ வந்தது. அதில் இருந்து ஒரு பெண் குரல் நாகராஜ் ஐ அழைத்தது. அங்கே லக்ஷ்மி யும் (22 வயது,  சற்று ஏழை குடும்பம் +2 வரை படித்துள்ளாள்) அவள் தந்தையும் இருந்தனர்.

நாகராஜ் : என்னைய வா 

லக்ஷ்மி : சி - 10 எங்க இருக்குங்க 

நாகராஜ் : (சற்று யோசித்தவன்) அது கொஞ்சம் சுத்து நான் அந்த பக்கம் தான் போறேன் வா காட்டுறேன் 

லக்ஷ்மி : ஐயோ பரவாயில்லைங்க உங்களுக்கு எதுக்கு கஷ்டம்

நாகராஜ் : அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் அந்த பக்கம் தான் போறேன் வா காட்டுறேன் 

லக்ஷ்மி அவள் தந்தையை பார்க்க அவர் சரி என்று தலையை அசைக்க, நாகராஜ் உடன் சென்றனர். 

நாகராஜ் : இங்க வா இது தான் சி - 10, பக்கத்துல தான் என் வீடு 

லக்ஷ்மி : தேங்க்ஸ் 

என்று சொல்லி வீட்டுக்குள் சென்றாள். நாகராஜ் அவன் வீட்டுக்குள் சென்றான்.
[+] 3 users Like guyushot1's post
Like Reply


Messages In This Thread
RE: அழகான வாழ்கை - by Sparo - 10-09-2021, 11:29 PM
RE: அழகான வாழ்கை - by Sparo - 11-09-2021, 10:27 PM
RE: அழகான வாழ்கை - by guyushot1 - 13-09-2021, 12:15 AM
RE: அழகான வாழ்கை - by Sparo - 17-09-2021, 01:34 AM



Users browsing this thread: 11 Guest(s)