எல்லா கதை ஆசிரியர்களும் கதை எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்
#2
பழைய கதைகளோடு ஒப்பிடும்போது தற்போது எழுதப்படும் கதைகளில் ஒரு சிலவற்றை தவிர்த்து மற்றவைகள் அனைத்தும் படிப்பதற்கு சுவாரசியம் இல்லாமல் இருப்பதே அதற்கு காரணம். 

நான் ஆசிரியர்களை முழுவதும் குறை கூறவில்லை. ஒரு முழு கதையையும் எழுதி முடிப்பது சிரமம்தான். ஆனால் படிப்பவர்களின் மனநிலையையும் சற்று யோசித்துபாருங்கள். அவர்களும் நேரம் ஒதுக்கிதான் படிக்கிறார்கள். 

புதிதாக கதை எழுதுபவர்கள் மற்றும் புதிய கதை எழுதும் பிரபல கதை ஆசிரியர்கள் அனைவருக்கும் நான் சொல்ல வருவது என்னவென்றால், புத்தம் புதிய சுவர்சியமான காமரசம் சொட்டும் கதைகளுக்கே இங்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. 

இதுவே நிதர்சனமான உன்மை. நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லவில்லை.
Like Reply


Messages In This Thread
RE: எல்லா கதை ஆசிரியர்களும் கதை எழுதுவதை நிறுத்தி விட்டார்கள் - by Night Singer - 12-09-2021, 01:08 PM



Users browsing this thread: 1 Guest(s)