12-09-2021, 12:27 PM
இந்த தளத்திலுள்ள கதை ஆசிரியர்களுக்கு வணக்கம் கதாசிரியர்கள் தொடர்ந்து கதை எழுதுவது சிரமம் தான், ஏனென்றால் தனிமை கிடைக்க வேண்டும், கதை எழுதுவதற்கு உண்டான எண்ணங்கள் உருவாக வேண்டும், அதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இந்த தளத்தில் உள்ள எல்லா கதாசிரியர்களும் ஒன்றாக சேர்ந்து கதை எழுதுவதை நிறுத்தியது போல் தெரிகிறது. ஒரு சில வாசகர்கள் கூறும் தவறான சொற்களால் மொத்தமாக கதையை நிப்பாட்டுவது நல்லதல்ல ஏனென்றால் ஒவ்வொரு கதாநாயகர்களும் முதலில் வாசகனாக இருந்தே கதாசிரியர்கள்்் ஆக மாறியுள்ளனர். எனவே கதாசிரியர்கள் தொடர்ந்து கதையைை எழுதுமாறுு கேட்டுக்கொள்கிறேன்