12-09-2021, 11:30 AM
(This post was last modified: 12-09-2021, 11:37 AM by Night Singer. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-09-2021, 03:33 PM)Teen Lover Wrote: அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த கதையை ஆரம்பிக்கும் போது 20 முதல் 25 எபிசொட் கொடுக்க என்னிருந்தேன்.
ஆனால் நண்பர்களின் ஊக்குவிப்பினால், உற்சாகமான நான் தொடர்ந்து இதற்கென நேரத்தை ஒதுக்கி இந்த கதையை தொடர,
இப்பொது 50 எபிசொட் தாண்டி சென்று கொண்டு இருக்கிறது.
இந்த அளவுக்கு என்னை கொண்டு செல்ல தூண்டிய என் நண்பர்கள் அனைவர்க்கும்
நன்றி..........நன்றி...............நன்றி................
உங்களது கதை கருவும் அதை வார்தைகளால் வர்னித்த விதமும் அருமையாக இருந்தது. இதுவே இந்த பேராதரவிற்கு காரணம். உங்கள் பணி மேன்மேலும் தொடற வாழ்த்துக்கள்.
கடந்த சில பகுதிகள் அதிக சிக்கல்களும், காமரசம் குறைவாக இருப்பதாகவும் உணர்கிறேன். (உங்கள் கதை, உங்கள் விருப்பம். இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)
மற்றபடி இத்தளத்தில் உலாவரும் பெரும்பாலான கதைகளில் இதுவே எனக்கு பிடித்தமான தொடர். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.