11-09-2021, 09:17 PM
(This post was last modified: 11-09-2021, 10:22 PM by Shyamsunder. Edited 1 time in total. Edited 1 time in total.)
எனது தனிப்பட்ட இ. மெயிலில் கதை பற்றி கூறிய அனைவருக்கும் நன்றி !!!
ஏன் கதையை உடனடியாக முடிவுக்கு வந்தது ஏன் என்று கேட்டார்கள்.
இந்த கதை இந்த தளத்திற்கு உள்ள தரம் இல்லை என்பதை. யாரும் விமர்சனங்கள் எழுதாத போதே புரிந்து கொண்டேன். இருந்தும் இந்த தளத்தில் வரும் 90℅ கதைகள் பாதியில் விட்டு ஓடுவது போல ஓட கூடாது.
படிக்கின்ற சிலர் விமர்சனங்கள் வராவிட்டாலும் அவர்களுக்கு வேண்டியே கடைசி வரை எடுத்து சென்று நிறைவு செய்தேன்.
எனக்கு தனிப்பட்ட முறையில் கஷ்டப்பட்டு எனது மின்அஞ்சல் முகவரியை கண்டு பிடித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
ஒரு நீண்ட கதை காதலுடன் சிறிது காமம் கலந்த கதையை எழுத ஆசை கண்டிப்பாக இந்த தளத்தில் அதனை வெளியிட தயக்கமாக உள்ளது.
ஒரு பிளக்கில் அல்லது வேறு ஏதாவது பிளக்கில் அதனை வெளியிட விருப்பம்.
அதனைப் பற்றி விவரம் அறிந்தவர்கள் தயவுசெய்து விவரங்களை அளித்தால் நன்றாக இருக்கும்.
எனது முகவரி.
[email protected]
நன்றி !!!!!