ஜாதி மல்லி - By game40it
#23
(20-04-2019, 08:10 PM)game40it Wrote: Ha Ha இதுவும் நல்ல தான் இருக்கு.   ;)  அனால் இப்போது ஞாபகம் இருக்கு பிரபுவுக்கு மனைவியாக இருப்பவளை இந்த கதையில் ஒரு முக்கியமாக பாகம் இருக்கு. அதனால் பிரபுவும் அவளும் பிரிந்ததாக இருக்க கூடாதுஎன்பது அவசியம். 

மீரா எழுதும்போது ஒரு வருடத்துக்கு  பிறகு அவன் பாலையே நினைவுகளில் எப்படி துடித்தாள் என்ற ஒரு சம்பவத்தை எழுதினேன். சரவணன் எழுதும்போது மேலும் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டனர். சோ அந்த மூன்று வருடங்களாக அவன் தன மனைவின் தவிப்பை கவனித்து வறுத்த பட்டிருக்கான். மூன்று வருடங்களுக்கு கழித்து பிரபு அப்பா இறக்கிறார். அதில் இருந்து தான் மீரா மற்றும் பிரபு உறவு புதுப்பிக்க படுது. இதை தெளிவு படுத்த தவறி இருக்கேன். மீராவுக்கு பிரபுவுடன் பிரிந்த சில மாதங்களில் இருந்து உண்டான ஏக்கம் மூன்று வருடம் ஆனபின்னும் குறையாமல் இருப்பதை காண்பிக்க நினைத்தேன்.

இந்த கதை எழுதும் போது நான் புதிதாக கதை எழுத துவங்கியிருக்கும் நேரம் நிறையே பிழைகள் இருக்கும் (இப்போவும் தான்), இந்த மாதிரி தெளிவாக எழுதாத தவறுகள் செய்து இருப்பேன். 

அவள் அவன் புருஷன் என்ற கதை முடிந்து இதை தொடர்ந்தாள் கீழ இப்போ எழுதியது போல் அதற்கு தீர்வு காணலாம் என்று இருந்தேன்.

Thank you so much... It would be another wonderful version of story from your point of view.. Eagerly waiting to read it.. just loving the way you write.. congrats...   yourock
Reply

Messages In This Thread
ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:24 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:24 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:24 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:25 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:25 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:25 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:26 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:26 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:26 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:27 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:27 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:27 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:28 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:28 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:28 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:29 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:29 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 04:51 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 19-04-2019, 09:47 PM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 20-04-2019, 12:18 AM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 20-04-2019, 08:56 PM
RE: ஜாதி மல்லி - By game40it - by enjyxpy - 20-04-2019, 09:16 PM

Users browsing this thread: 9 Guest(s)