11-09-2021, 03:24 PM
சட் என்று விலகிய பவித்ரா குற்ற உணர்ச்சியுடன் தலையை குனிந்து கொள்ள
சதிஷ் ஒன்றும் புரியாம அவளை பார்க்க
பின்பு பின்னாடி திரும்ப
ஹசனை பார்த்த சதிஷ் ஒரு நிமிடம் திகைத்து விட்டான்.
சாரி சார், கவனிக்கல, சதிஷ் வழிய
உள்ளே வந்த ஹசன்,
நான் தான் சாரி சொல்லணும், உங்களுக்கு நடுவுல வந்துட்டேன்,
இந்த வார்த்தைக்கு பல அர்த்தம் உண்டு என்று பவித்ராவுக்கு மட்டும் தான்
தெரியும்.
சார், நீங்க பெரியவங்க, இது உங்க வீடு, நீங்க தாராளமா வரலாம் சார்
சதிஷ் சொல்ல
உள்ளே வந்த ஹசன்,
என் வீடு உன் வீடு னு ஏன் பிரிச்சி பேசுறீங்க, எல்லாம் பொது தான்
ஹசன் சொல்ல
புரிஞ்சு பவித்ரா தலையை நிமிர்த்தி அவரை பார்க்க
புரியாத சதிஷ் சிரிச்சான்.
கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்த ஹசன் வெளியில் சென்று விட
பவித்ரா ஓடி சென்று கதவை சாத்தி பூட்டிட்டு வந்து சதிஷ் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
சதிஷ் ஹசனை புகழ்ந்தான்.
என்ன மனுசன் டி அவர். gem of the person
அதன் பிறகு பவித்ரா சதீஷிடம் சகஜமா பேசினாலும்
கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெய்ன்டன் பண்ணினா.
சதீசுக்கு அது கொஞ்சம் நெருடலான இருந்தது.
சதிஷ், என்னை பார்க்க வீட்டுக்கு ஏன் வரல டி செல்லம்
பவித்ரா, ப்ளீஸ் என்னை தப்ப நினைக்காதீங்க,
இங்கே நான் ஹசன் சாருக்கு கேர் டேக்கர்.
அவர் ஹார்ட் பேஷண்ட்.
அவர் உடல் நலனை பேணி பாதுகாக்க வேண்டியது என்னுடைய வேலை.
சதிஷ், அதற்கு நிறைய செவிலியர்கள் கிடைப்பாங்களே
பவித்ரா, உண்மை தாங்க, எல்லாரும் அவரை நல்ல கவனிச்சிப்பாங்க
ஆனா அது தொழில் ரீதியா தான் இருக்கும்.
நான் ஆபிசில் அவருக்கு செகரெட்டரியா வேலை பார்த்தது முதல்
அவருக்கு என் மேல ரொம்ப பாசம்.
எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்.
சதிஷ்......முழிக்க
பவித்ரா, நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்பவே பாசம் வச்சிருக்கோம்.
அதனாலே அவங்க, நான்தான் வரணும்னு கேட்டுக்கிட்டாங்க
சதிஷ், அவங்க ....................
பவித்ரா, உங்க கிட்ட சொல்றதுக்கு ஒரு மாதிரி இருந்துச்சி.
செல்வி அண்ணியும் வெங்கட் அண்ணாவும், கோடீஸ்வரருடைய
உடல் நலத்தை அவர் உயிரை காப்பாத்த போற,
நான் தம்பிகிட்ட சொல்லிக்கிறேன், நீ போ னு அண்ணிதான் எனக்கு
தைரியம் சொன்னாங்க, செல்வியை மாட்டி விட
சதிஷ் அமைதியாக இருந்தான்.
தொடரும் - EPISODE 52…………
.