11-09-2021, 03:19 PM
தயக்கமா கீழ இறங்கிய சதிஷ் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து
மெதுவா மெயின் நுழைவு வாயில் பக்கம் போக
அங்கே நின்று கொண்டு இருந்த கூர்க்காவால் தடுத்து நிப்பாட்ட பட்டான்.
அவன் யார் என்று கேட்க
இவன் என்ன சொல்வது என்று தெரியாமல்
சதிஷ் என்று ஒற்றை வார்த்தையில் கூற
உடனே கூர்க்கா இவனுக்கு வணக்கம் வைத்து
வேக வேகமா கேட்டை திறக்க
வாயடைத்து போனான் சதிஷ்.
அப்புறம் என்ன
ராஜ நடை போட்டு உள்ளே போக
உள்ளே அவனை எதிர் கொண்டது ஹசன் தான்.
செல்வி சொன்னதை வைத்து அடையாளம் இவர்தான்
ஹசன் என்று கண்டு கொண்ட சதிஷ்
அவருக்கு வணக்கம் தெரிவிக்க
பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவிச்சி அவனை
உட்கார சொன்னார்.
சோபாவில் உட்கார்ந்த சதிஷ் வீட்டின் பிரமாண்டதை பார்த்து வியந்து கொண்டே
இருக்க அவன் முன் பழரசம் நீட்ட பட்டது.
வீட்டின் வேலையாள் வந்து கொடுக்க
பெற்று கொண்டான் சதிஷ்.
ஆனால் பழரசத்தை மேல அவனுக்கு நாட்டம் இல்லை.
கனிஞ்ச பழத்தையுடைய பவித்ராவை தேடியது அவன் கண்.
இதை அறிஞ்ச ஹசன் சிரித்து கொண்டே,
பவித்ரா உங்களுக்காக அந்த ரூமில் காத்து இருக்கிறா என்று கையை காட்ட
உடனே எழுந்தான் சதிஷ்.
ஹசன் காட்டிய ரூமுக்கு நேரா நடை போட்ட சதிஷ்
மனசு நிறைய சந்தோசத்துடன் கதவை திறந்து உள்ளே நுழைந்த சதிஷ்,
அங்கே அவன் கண்ட காட்சி.........................