11-09-2021, 03:17 PM
செல்வி, ஹசனை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான்
நீ சொல்ல தயங்கினா, நான் அவர்கிட்ட பேசுறேன்.
ஆனா, நீ வராததுனாலே உன் புருஷன் அங்கே உன்னை பார்க்க கிளம்பி வந்துட்டு
இருக்கான்.
பவித்ரா, ஐயோ, என்ன காரியம் பண்ணி வச்சிருக்கேடி
செல்வி, நான் என்ன டி பண்றது,
நேத்து இங்கே நீ வந்து இருந்தீனா இவ்வளவு தூரம் போய் இருக்காது.
எப்படியோ சமாளி.
இப்ப போனை வை,
நான் ஹசனிடம் பேசுறேன், சொல்லிட்டு செல்வி போனை வைக்க
கொஞ்சம் சந்தோசமா இருந்த பவித்ரா மனதில்
திக் திக்..................
செல்வி ஹசனிடம் போன் செய்து விவரத்தை கூற,
அவரும் பவித்ராவின் செயலுக்காக வருத்த பட்டார்.
ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் அவளை அனுப்பி இருப்பேனே,
சரி பரவா இல்லை,
சதிஷ் வரட்டும், நான் பார்த்துகிறேன் என்று செல்வியிடம் சொல்லி போனை வைக்க
செல்வியும் போனை வைச்சுட்டா.
இங்கே, டாக்சியில் பவித்ராவை பார்ப்பதற்காக பயணம் பண்ற சதீசுக்கு ஏக பட்ட
யோசனைகள்.
ஒரு பக்கம் நெடு நாள் கழிச்சி தன்னுடைய
அன்பு மனைவியை பார்க்க போகிற சந்தோசம்.
மறு பக்கம், அவள் தன்னை பார்க்க வராமல் இருக்கிறது.......
செல்வி சொன்ன விலாசத்தை மனதில் வைத்து கொண்டு
டாக்சி ஓட்டுனருக்கு வழியை சொல்ல
விலாசத்தில் இருந்த தெருவில் டாக்சி நுழைய
சதீசுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இரண்டு பக்கமும் பிரமாண்ட பங்களாக்கள் தெரிந்தன.
எல்லாமே உயர் ரக குடியிருப்புகள்.
வாயை பிளந்துட்டு பார்க்க
டாக்சி விலாசத்தில் இருந்த வீட்டின் முன்பு நின்று தன்னுடைய இயக்கத்தை
நிறுத்தியது.