11-09-2021, 03:14 PM
இந்த முறை கொஞ்சம் வார்த்தை கடினமா வந்த மாதிரி செல்விக்கு தெரிஞ்சது.
அப்போது அவர்கள் அம்மா அங்கே வர
தன்னுடைய அம்மாவை பார்த்து சதிஷ் கேட்டான், பவித்ரா எங்கேம்மா
அவன் அம்மாவோ தன் மகள் செல்வியை பார்த்து, அவ கிட்டேயே கேட்டுக்கோடா,
நான் என்னத்த சொல்லறது
அவங்க கவலை அவங்களுக்கு, முனங்கி கொண்டே அடுப்பறைக்கு போனாங்க
சதிஷ், எங்கடி பவித்ரா
தன்னுடைய அக்காவை டி போட்டு பேச
வெங்கட், மாப்பிளை, எல்லாத்தையும் சொல்றோம்
முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க
டிபன் சாப்பிட்டுட்டே பேசலாம், வெங்கட் சமாளிக்க
மாமா பவித்ரா எங்கேன்னு முதல்ல சொல்லுங்க
செல்வி, அவ வேலைக்கு போயிருக்காடா,
சதிஷ், இவ்வளவு காலையிலேயா
வெங்கட், இல்லை சதிஷ், அவ அங்கேயே தங்கி இருந்து வேலை பார்க்கிறா
மாமா வாயில் இருந்து இந்த வார்த்தை வந்தவுடன் சதிஷ் கொஞ்சம்
அமைதியானான்.
நான் வரேன்னு அவளுக்கு தெரியுமே, பின்ன ஏன் வரல
செல்வி, வேலை அதிகமாக இருந்திருக்கும்னு நினைக்கிறன்.
ஒன்னு பண்ணு, நீ வேணும்னா அவளை அங்கே போய் பாருன்னு
செல்வி சொல்லி, அவனை கழட்டி விட
தன்னுடைய மனைவியை பார்க்கும் ஆசையில் அவனும் அப்பாவியாக சம்மதிச்சான்.
மதியம் அம்மா கையாலே செஞ்ச அருமையான வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டுட்டு
கொஞ்ச நேரம் தூங்கினான்.
அவன் தூங்கும் போது, செல்வி பவித்ராவுக்கு போன் போட்டு
ஏண்டி உன் புருஷன் வந்துட்டான், நீ ஏண்டி வரலன்னு கேட்க
பவித்ரா பக்கத்தில் மௌனம்.
செல்வி கோபத்துடன் போனை வச்சிட்டா.
ஆனா, அந்த பக்கம் பவித்ரா மன கலக்கத்துடன்
போனை வைக்க தோன்றாம நின்னுகிட்டு இருந்தா.
அவள் மனதில் ஓடியவை...............
என்னுடைய புருஷன் வெளிநாட்டில் இருந்து வந்துருக்கான்.
எனக்கு அவனை பார்க்கணும் என்று எப்படி போய் ஹசனிடம் சொல்லி கிளம்புவது.
பவித்ராவின் குழப்பம் நியாயமானதுதான்.
கொஞ்சம் சிக்கலான நிலைமை
ஆனா, யானை தன்னுடைய தலையில் தானே மண்ணை போட்டுக்கும் போல
இந்த நிலைமைக்கு முழு காரணம் பவித்ராதான்.
இந்த நிலைமையை அவளே தான் சமாளிக்க வேண்டும்.
பழைய பவித்ராவாக இருந்தால், இந்த நிலைமையை தைரியமாக சமாளிச்சிருப்பா.
ஆனா, இப்போதோ ஆஸ்ரமத்துக்கு போயிடு வந்த பிறகு அவள் மனதில் நல்ல
மாற்றங்கள்.