11-09-2021, 03:10 PM
EPISODE – 51 – கணவன் மனைவி சந்திப்பு
விடியற்காலை 4 மணிக்கு ஏர்போர்ட்டில் இறங்கிய சதிஷ்
தூக்க கலக்கத்துடன் தன்னுடைய அணைத்து லக்கேஜையும் பெற்று கொண்டு
வெளியில் வர மணி 4 .45
ஒரு டாக்சி பிடிச்சி தன்னுடைய அணைத்து லக்கேஜையும்
டாக்சி ஓட்டுனரின் உதவியுடன் டிக்கியில் அடுக்கி
பின்பு டாக்சி உள்ள அமர, உடம்பு அதிகாலை வேளையிலும் புழுங்கியது.
டாக்சி ரோட்டில் பயணிக்க ஆரம்பிக்க
இவன் மனசும் பயணிக்க ஆரம்பித்தது.
கடந்த வாரத்தில் அவன் நண்பன் அன்பு
சொன்ன விஷயத்தை அசை போட்டது.
அவன் குடும்பத்தையும் அவன் மனைவி கல்யாணியையும் நினைக்க, மனசு
கனத்தது.
முதல் முறையாக, வெளிநாட்டுக்கு போய் இருக்க கூடாதோ,
அவன் மனசு கேள்விகளை அவன் முன்னாடி அடுக்கி கொண்டே இருக்க
ஓட்டுனரின் கார் ஹார்ன் சத்தமும் அதை தொடர்ந்து கார் வேகம் குறைய
நினைவில் இருந்து வெளியே வந்தான் சதிஷ்.
ஒரு மாடு குறுக்கே நுழைந்து மெதுவாக அசை போட்டபடி நடந்தது.
நம்ம வாழ்க்கையிலும் ஏதாவது மாடு நுழைந்து இருக்குமோ.
சதீஷின் வீணான கவலை அவனை ஆட்கொள்ள
கார் மீண்டும் வேகம் பிடித்தது.
எதிர் சாரியில் வரும் வாகனங்களையும்
பிஸியான மாநகர மக்களையும் வேடிக்கை பார்த்து கொண்டே வந்தான்.
மீண்டும் அவன் நினைவுகள் பறக்க ஆரம்பிக்க
அவன் மனசு கல்யாணியையும் பவித்ராவையும் மாறி மாறி யோசிக்க வைத்தது.
பவித்ராமேல இருந்த அன்பு அவனை குழப்பியது.
கல்யாணி தன்னுடைய நண்பன் அன்புவுக்கு துரோகம் செய்தது
நியாயம் என்றால்,
பவித்ரா ஒரு வேலை தப்பு செய்திருந்தால்.......................
அதை எப்படி எடுத்து கொள்வது,
பொழுது மெல்ல மெல்ல விடிய ஆரம்பிக்க
தனக்கு எப்போது விடியும் என்று ஏங்க ஆரம்பிச்சான் சதிஷ்.