Romance நான் (complete)
வீனா  ::

               நாங்கள்.... 

திங்கட்கிழமை  இந்தியாவில் அனைத்து நாளிதழ்களிலும்  முதல் பக்கம்  முழுவதும்  எங்களது  கம்பெனியின் விளம்பரம்  வந்தது
அதில் பலருடைய பெயர்கள் இருந்தாலும்
நாங்கள் உற்பத்தி செய்ய போகும் ரோடுரோலரின் படம் பெரிதாகவும். 
மேலே வியாபாரத்தை துவங்கி வைப்பவர் 
என்று  மகா வின் போட்டோவும். அடியில் கம்பெனியின் சேர்மன்  என்று எனது போட்டோவும்  மட்டுமே இருந்தது.  ஒரு இடத்தில்
கூட  ஷியாமின்  பெயர்  இல்லை. 

மகா தான் காலையில் எனக்கு அன்றைய தினசரிகளை  காட்டினால்.  கஷ்டபட்டது
எல்லாம் ஷியாம். ஆனால்  விளம்பரத்தில் 
நாங்கள் இருவரும் மட்டும். 

விழாவில் பல மாநில நெடுஞ்சாலை துறையின் அமைச்சர்கள். மற்றும்  மிகப்பெரிய ரோடு 
கான்ட்டிராக்டர்கள். பெரிய நிறுவனங்களின் தலைவர்கள். மிக பிரம்மாண்டமாக நடந்தது. 

எங்களது ரோடுரோலர் ஓடி அனைத்தும்
செய்து காணித்தது. ஷியாம் அந்த மிஷினின் சிறப்புகளை மட்டும் பேசினான். 
மகா  விற்ப்பனையை துவங்கி வைத்தால்
கடைசியாக கம்பெனியின் சேர்மனாக  நான் நன்றி உரை கூறினேன். 

எங்களது நிறுவனம் மூன்று ஆண்டுகள் 
முழுமையாக வேலை செய்தால் எத்தனை மிஷன்களை உற்பத்தி செய்யுமோ அது அன்றே
எங்களுக்கு ஆர்டர் ஆக கிடைத்தது. 

இரவில் நானும் மகாவும் ஷியாமிடம் சண்டை
இட்டோம் ஏன் என் பெயர் வந்தது  ?  ஏன் ஷியாம் பெயர் வரவில்லை என்று. ஒரே வரியில் விடை
கொடுத்தான். மகாராணியின்  பெயர்கள் தான் வரும். அடிமையின் பெயர் அல்ல. 

மகாவின் அப்பா, தாத்தா , மாமா அனைவரும்
சந்தோஷப்பட்டார்கள். எங்கள் இருவரின் புகைப்படங்கள் எல்லா தினசரி யில் வந்ததை. 

இன்று இரண்டு ஆண்டுகள்  ஆனது  கம்பெனி துவங்கி. மிக பிரம்மாண்டமாக வளர்ந்து எங்களது நிறுவனம். எல்லா நாடுகளிலும் எங்களது ரோடுரோலர் மிக பெரிய அளவில் விற்பனை ஆகின்றது. 
ஷியாம் ஒரு நாள் என்னிடம்  கம்பெனியின் வெளிநாட்டு பிரதிநிதியின் கல்யாணம் கேரளத்தில் நடைபெற உள்ளது. அதற்கு நீ தான்
தலைமை தாங்க வேண்டும் என்று அழைத்தான். 
யாருக்கு கல்யாணம் என்று கூட எனக்கு தெரியாது. நான் மகா ஷியாம் மூவரும் சேர்ந்து போனோம். 

மண்டபத்தில் உள்ளே வந்தபின் தான் தெரியும்
அது  சனலின் கல்யாணம் என்று. 
ஆம் எனக்கு தெரியாமலேயே  சனலை எங்களது நிறுவனத்தின் வெளிநாட்டு பிரதிநிதியாக்கி மாதம் பல லட்சம் சம்பளமாக ஷியாம் கொடுக்கிறான் என்று. 
கல்யாணம் நல்ல முறையில் நடந்தது. 

அன்று இரவு ஷியாமை கட்டிபிடித்து அழுதேன் வாழ்கையில் பலநாட்கள் என்னால் சனலுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லையே என நினைத்திருக்கிறேன். ஆனால் நீ. 
டேய் உன்னால மட்டும் எப்படி டா நல்லவனாவே இருக்க முடியுது. 

சனலும்  சனலின் அம்மாவும். எனக்கு நன்றி கூறினார். 

நானும் மகாவும் டாக்டர் ஆனோம். எங்களது கல்யாணம் நடந்த ஐந்தாவது வருடம் நானும் மகாவும் டெல்லிக்கு போனோம். பீ. ஜி.  படிக்க அன்று தான் கடைசியாக நான், மகா, ஷியாம் சேர்ந்து பீர் குடித்தது. 

இன்று எங்களது திருமணம் நடந்த 20 ஆம் ஆண்டு. இதோ நான் ,ஷியாம், மகா, அவளது கணவன். அனைவரும் சேர்ந்து பீர் குடிக்கிரோம்

மகாவின் கணவரும்  எங்களது நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். 
எனக்கு இரண்டு குழந்தைகள்.  மகா விற்கும் இரண்டு குழந்தைகள். 

ஷியாம் அன்றும் இன்றும் என் மேல் உயிராக இருக்கிறான். இதைவிட வேறு என்ன சந்தோஷம் வேண்டும். எங்களுக்கு. 

எங்களோடு 20  ஆண்டுகள் பயணித்த அனைவருக்கும்  நன்றி. 

             ---  முற்றும்.. 

குறிப்பு  ::  ஷியாமை ஏமாற்றிய மூவருக்கும் 
அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட எங்களது பணம் ருபாய் ஒன்பது கோடியை அவர்களிடமே நான் கொடுத்து விட்டு.  தொழில் செய்ய கூறி. அவர்களும் தற்போது சிரிய தொழிலதிபர்கள் தான். அவர்களை விழாவிற்கு அழைத்தது தான் ஷியாமின் வருத்தம். 
 அதை நான் இரவில் அவனுக்கு முத்தம் கொடுத்து சமாளித்து விடுவேன். 

                            நன்றி
[+] 4 users Like Shyamsunder's post
Like Reply


Messages In This Thread
நான் (complete) - by Shyamsunder - 16-08-2021, 09:38 PM
RE: நான் - by raasug - 16-08-2021, 10:17 PM
RE: நான் - by Shyamsunder - 17-08-2021, 04:29 PM
RE: நான் - by Shyamsunder - 17-08-2021, 07:36 PM
RE: நான் - by Shyamsunder - 18-08-2021, 02:31 PM
RE: நான் - by Shyamsunder - 19-08-2021, 04:06 PM
RE: நான் - by Shyamsunder - 19-08-2021, 06:11 PM
RE: நான் - by Shyamsunder - 19-08-2021, 07:11 PM
RE: நான் - by krish196 - 19-08-2021, 07:36 PM
RE: நான் - by Shyamsunder - 19-08-2021, 08:06 PM
RE: நான் - by Shyamsunder - 19-08-2021, 09:18 PM
RE: நான் - by Shyamsunder - 19-08-2021, 09:37 PM
RE: நான் - by Shyamsunder - 19-08-2021, 11:23 PM
RE: நான் - by Shyamsunder - 20-08-2021, 01:05 AM
RE: நான் - by Shyamsunder - 20-08-2021, 12:35 PM
RE: நான் - by Shyamsunder - 20-08-2021, 04:13 PM
RE: நான் - by Shyamsunder - 20-08-2021, 06:13 PM
RE: நான் - by Shyamsunder - 20-08-2021, 06:39 PM
RE: நான் - by Shyamsunder - 20-08-2021, 08:53 PM
RE: நான் - by Shyamsunder - 20-08-2021, 08:54 PM
RE: நான் - by omprakash_71 - 20-08-2021, 09:35 PM
RE: நான் - by karthikraj2020 - 20-08-2021, 11:17 PM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 12:14 AM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 12:32 AM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 12:41 AM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 12:42 AM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 11:29 AM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 09:12 PM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 09:35 PM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 09:42 PM
RE: நான் - by Shyamsunder - 21-08-2021, 09:53 PM
RE: நான் - by karthikraj2020 - 21-08-2021, 10:09 PM
RE: நான் - by tmahesh75 - 21-08-2021, 10:22 PM
RE: நான் - by omprakash_71 - 21-08-2021, 10:49 PM
RE: நான் - by manmathan1 - 21-08-2021, 11:36 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 12:30 AM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 12:49 AM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 12:50 AM
RE: நான் - by Little finger - 22-08-2021, 03:47 AM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 08:03 AM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 11:03 AM
RE: நான் - by Little finger - 22-08-2021, 12:54 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 01:02 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 01:47 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 06:01 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 06:40 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 07:55 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 08:27 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 08:30 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 09:22 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 09:27 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 10:45 PM
RE: நான் - by Shyamsunder - 22-08-2021, 10:46 PM
RE: நான் - by Little finger - 23-08-2021, 01:51 AM
RE: நான் - by Little finger - 23-08-2021, 01:51 AM
RE: நான் - by Destrofit - 23-08-2021, 04:33 AM
RE: நான் - by tmahesh75 - 23-08-2021, 04:46 AM
RE: நான் - by anu 69 - 23-08-2021, 06:19 AM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 07:16 AM
RE: நான் - by anu 69 - 23-08-2021, 01:13 PM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 02:28 PM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 02:53 PM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 03:40 PM
RE: நான் - by Little finger - 23-08-2021, 03:42 PM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 03:43 PM
RE: நான் - by anu 69 - 23-08-2021, 05:09 PM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 06:41 PM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 06:44 PM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 09:04 PM
RE: நான் - by Shyamsunder - 23-08-2021, 09:05 PM
RE: நான் - by Destrofit - 23-08-2021, 09:28 PM
RE: நான் - by raja 12345 - 23-08-2021, 10:33 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 12:45 AM
RE: நான் - by Little finger - 24-08-2021, 01:29 AM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 10:48 AM
RE: நான் - by anu 69 - 24-08-2021, 01:30 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 01:48 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 01:50 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 04:51 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 04:54 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 06:21 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 08:10 PM
RE: நான் - by anu 69 - 24-08-2021, 09:06 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 09:16 PM
RE: நான் - by Shyamsunder - 24-08-2021, 09:18 PM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 12:40 AM
RE: நான் - by anu 69 - 25-08-2021, 06:18 AM
RE: நான் - by mahesht75 - 25-08-2021, 11:23 AM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 01:19 PM
RE: நான் - by Isaac - 25-08-2021, 01:47 PM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 02:05 PM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 03:50 PM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 04:20 PM
RE: நான் - by Destrofit - 25-08-2021, 04:22 PM
RE: நான் - by anu 69 - 25-08-2021, 04:57 PM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 04:59 PM
RE: நான் - by omprakash_71 - 25-08-2021, 05:34 PM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 05:51 PM
RE: நான் - by Destrofit - 25-08-2021, 07:17 PM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 08:34 PM
RE: நான் - by Shyamsunder - 25-08-2021, 09:55 PM
RE: நான் - by anu 69 - 26-08-2021, 06:08 AM
RE: நான் - by Shyamsunder - 26-08-2021, 10:14 AM
RE: நான் - by Shyamsunder - 26-08-2021, 11:34 AM
RE: நான் - by Shyamsunder - 26-08-2021, 03:32 PM
RE: நான் - by Shyamsunder - 26-08-2021, 03:40 PM
RE: நான் - by praaj - 26-08-2021, 04:18 PM
RE: நான் - by anu 69 - 26-08-2021, 04:24 PM
RE: நான் - by Destrofit - 26-08-2021, 09:13 PM
RE: நான் - by raja 12345 - 26-08-2021, 10:41 PM
RE: நான் - by Shyamsunder - 27-08-2021, 01:28 AM
RE: நான் - by Shyamsunder - 27-08-2021, 01:34 AM
RE: நான் - by Shyamsunder - 27-08-2021, 08:09 AM
RE: நான் - by Shyamsunder - 27-08-2021, 04:05 PM
RE: நான் - by mahesht75 - 27-08-2021, 06:59 PM
RE: நான் - by tmahesh75 - 27-08-2021, 07:43 PM
RE: நான் - by Shyamsunder - 27-08-2021, 08:47 PM
RE: நான் - by Shyamsunder - 27-08-2021, 08:48 PM
RE: நான் - by Shyamsunder - 27-08-2021, 09:43 PM
RE: நான் - by Shyamsunder - 28-08-2021, 01:23 AM
RE: நான் - by Kinglion - 28-08-2021, 04:35 AM
RE: நான் - by Shyamsunder - 28-08-2021, 01:26 AM
RE: நான் - by Destrofit - 28-08-2021, 03:22 AM
RE: நான் - by Shyamsunder - 28-08-2021, 02:16 PM
RE: நான் - by Shyamsunder - 28-08-2021, 02:17 PM
RE: நான் - by praaj - 28-08-2021, 03:12 PM
RE: நான் - by Shyamsunder - 28-08-2021, 03:57 PM
RE: நான் - by praaj - 28-08-2021, 04:38 PM
RE: நான் - by Shyamsunder - 28-08-2021, 05:51 PM
RE: நான் - by mahesht75 - 28-08-2021, 06:21 PM
RE: நான் - by Destrofit - 28-08-2021, 07:02 PM
RE: நான் - by Shyamsunder - 28-08-2021, 09:18 PM
RE: நான் - by praaj - 28-08-2021, 10:31 PM
RE: நான் - by Shyamsunder - 28-08-2021, 11:07 PM
RE: நான் - by Shyamsunder - 30-08-2021, 06:01 PM
RE: நான் - by Destrofit - 30-08-2021, 06:56 PM
RE: நான் - by Shyamsunder - 30-08-2021, 08:18 PM
RE: நான் - by Shyamsunder - 30-08-2021, 08:20 PM
RE: நான் - by Shyamsunder - 31-08-2021, 08:02 PM
RE: நான் - by Shyamsunder - 31-08-2021, 08:24 PM
RE: நான் - by Shyamsunder - 01-09-2021, 12:00 AM
RE: நான் - by dmka123 - 01-09-2021, 07:17 AM
RE: நான் - by Shyamsunder - 01-09-2021, 05:44 PM
RE: நான் - by Shyamsunder - 01-09-2021, 05:58 PM
RE: நான் - by tmahesh75 - 01-09-2021, 06:39 PM
RE: நான் - by Shyamsunder - 01-09-2021, 06:46 PM
RE: நான் - by Shyamsunder - 01-09-2021, 08:30 PM
RE: நான் - by Shyamsunder - 01-09-2021, 10:38 PM
RE: நான் - by Shyamsunder - 02-09-2021, 10:01 AM
RE: நான் - by Shyamsunder - 02-09-2021, 06:13 PM
RE: நான் - by Shyamsunder - 02-09-2021, 06:38 PM
RE: நான் - by mahesht75 - 02-09-2021, 07:18 PM
RE: நான் - by raja 12345 - 02-09-2021, 10:11 PM
RE: நான் - by praaj - 02-09-2021, 10:43 PM
RE: நான் - by Shyamsunder - 03-09-2021, 03:59 PM
RE: நான் - by Shyamsunder - 03-09-2021, 05:07 PM
RE: நான் - by Shyamsunder - 03-09-2021, 05:54 PM
RE: நான் - by Shyamsunder - 03-09-2021, 06:43 PM
RE: நான் - by Shyamsunder - 03-09-2021, 06:44 PM
RE: நான் - by Shyamsunder - 03-09-2021, 09:16 PM
RE: நான் - by Shyamsunder - 03-09-2021, 09:58 PM
RE: நான் - by raja 12345 - 03-09-2021, 10:26 PM
RE: நான் - by Shyamsunder - 04-09-2021, 04:15 PM
RE: நான் - by Shyamsunder - 04-09-2021, 06:11 PM
RE: நான் - by Shyamsunder - 04-09-2021, 08:50 PM
RE: நான் - by dmka123 - 05-09-2021, 12:01 PM
RE: நான் - by Shyamsunder - 05-09-2021, 06:33 PM
RE: நான் - by Shyamsunder - 05-09-2021, 07:47 PM
RE: நான் - by Shyamsunder - 05-09-2021, 08:27 PM
RE: நான் - by Shyamsunder - 05-09-2021, 08:47 PM
RE: நான் - by Shyamsunder - 05-09-2021, 09:33 PM
RE: நான் - by Shyamsunder - 06-09-2021, 09:50 AM
RE: நான் - by Shyamsunder - 06-09-2021, 10:50 AM
RE: நான் - by mahesht75 - 06-09-2021, 11:50 AM
RE: நான் - by Shyamsunder - 06-09-2021, 04:39 PM
RE: நான் - by Shyamsunder - 06-09-2021, 05:34 PM
RE: நான் - by Shyamsunder - 07-09-2021, 09:05 AM
RE: நான் - by mahesht75 - 07-09-2021, 11:48 AM
RE: நான் - by Shyamsunder - 07-09-2021, 01:34 PM
RE: நான் - by Shyamsunder - 07-09-2021, 07:58 PM
RE: நான் - by Shyamsunder - 07-09-2021, 08:45 PM
RE: நான் - by Shyamsunder - 07-09-2021, 09:05 PM
RE: நான் - by Shyamsunder - 08-09-2021, 11:23 AM
RE: நான் - by Shyamsunder - 08-09-2021, 05:52 PM
RE: நான் - by tmahesh75 - 08-09-2021, 06:05 PM
RE: நான் - by Shyamsunder - 08-09-2021, 08:26 PM
RE: நான் - by Shyamsunder - 09-09-2021, 03:05 PM
RE: நான் - by Shyamsunder - 09-09-2021, 06:09 PM
RE: நான் - by Shyamsunder - 09-09-2021, 09:03 PM
RE: நான் - by Vandanavishnu0007a - 10-09-2021, 07:13 AM
RE: நான் - by Shyamsunder - 10-09-2021, 06:57 AM
RE: நான் - by Shyamsunder - 10-09-2021, 08:09 AM
RE: நான் - by Vandanavishnu0007a - 23-07-2022, 12:11 AM
RE: நான் - by Shyamsunder - 10-09-2021, 08:18 AM
RE: நான் - by Shyamsunder - 11-09-2021, 09:17 PM
RE: நான் (complete) - by Ramki123 - 10-10-2021, 06:30 PM
RE: நான் (complete) - by mahisundar - 22-07-2022, 03:11 PM
RE: நான் (complete) - by Kk12345678 - 10-08-2022, 10:41 PM
RE: நான் (complete) - by Shyamsunder - 11-08-2022, 10:03 PM
RE: நான் (complete) - by Kk12345678 - 27-08-2022, 04:16 PM
RE: நான் (complete) - by Sivan paramesh - 31-08-2022, 10:06 PM
RE: நான் (complete) - by Sivan paramesh - 11-09-2022, 11:02 AM
RE: நான் (complete) - by Kumar2244 - 17-11-2022, 07:39 PM
RE: நான் (complete) - by Shyamsunder - 18-11-2022, 10:55 PM
RE: நான் (complete) - by Kumar2244 - 19-11-2022, 10:33 PM
RE: நான் (complete) - by Ramki123 - 19-11-2022, 05:36 PM
RE: நான் (complete) - by 'jairockers - 19-11-2022, 06:16 PM
RE: நான் (complete) - by Kumar2244 - 10-10-2023, 09:06 PM



Users browsing this thread: 8 Guest(s)