09-09-2021, 06:25 PM
கதை எழுத ஆரம்பித்ததில் தொடங்கி ஒவ்வொரு நாளும் சூடான அப்டேட்களை வழங்கி இந்த தளத்திற்கு கடந்த சில மாதங்களாக ஒழுங்காக அப்டேட் வரும் ஒரே கதை இந்த மூன்றாம்தாலி கதை மட்டுமே. கதை முடிவை நோக்கி செல்வதால் கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. இந்த கதையில் முடித்துவிட்டு அடுத்து இதே வேகத்தில் புதிய கதை ஒன்று எழுதத் தொடங்குங்கள்.
ஏனென்றால் கடைசியாக எழுதிய அப்டேட் சடங்குகள் வெறும் சடங்குகளாக இந்த கதையையும் காட்டுகிறது. இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமே.நன்றி
ஏனென்றால் கடைசியாக எழுதிய அப்டேட் சடங்குகள் வெறும் சடங்குகளாக இந்த கதையையும் காட்டுகிறது. இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமே.நன்றி
காதல் காதல் காதல்