09-09-2021, 06:09 PM
வீனா ::
நாங்கள்
நாங்கள் ஹனிமூன் போய் வந்த பின் ஷியாம்
என்னுடன் சாப்பிடுவதற்கு வேண்டி மட்டும்
இரவில் வருவான் எத்தனை லேட் ஆனாலும்
என்னுடன் ஒரு மணிநேரம் அன்று நடந்த அனைத்தும் கூறுவான். எனக்கு அந்த விஷயங்கள் புரியவில்லை என்றாலும் அவனது கஷ்டத்தில் எனக்கும் பங்குண்டே அதனால் அனைத்தும் கேட்ப்பேன். இரவில் இருவரும் கட்டி பிடித்து முத்தமிடுவதோடு சரி. காரணம் அத்தனை களைப்புடன் வருவான். நானும் இப்போதெல்லாம் அவனது வேலையின் பளுவை புரிந்துக் கொண்டேன்.
ஒரு வாரத்திற்கு முன் தான் 150 மீட்டர் வைப்ரேஷன் வரும் என்று எதிர்பார்த்த தாகவும்
ஆனால் தற்போது 100 மீட்டரே கிடைப்பது கஷ்டமாக உள்ளதாகவும். தான் எதிர்பார்த்தபடி 150 மீட்டர் வைப்ரேஷன் கிடைத்தால் மட்டுமே நாம் நினைத்த வெற்றி கிடைக்கும். என்றான்.
அவனது முகம் சோகமாக இருந்தது. நான் அவனை கட்டிபிடித்தபடி செல்லம் உன் நல்ல மனசுக்கு நீ நினைத்ததை விட அதிக வைப்ரேஷன் கிடைக்கும். கவலை வேண்டாம். என்றேன்.
எனக்கும் மகா விற்கும் காலேஜில் இன்டேனல் பரிட்சை தொடங்கியது. படிப்பதற்கு நிறைய இருந்ததால் எப்போதும் படிப்பும் காலேஜிக்கு ஓடுவதற்க்கும் நேரம் சரியாக இருந்தால் . நாங்களும் படிப்பில் பிசியாக இருந்தோம்.
இன்று பரீட்சை நிறைவடைந்தது. தினமும் இப்போதெல்லாம் ஷியாம் என்னுடன் போனில் பேசுவதோடு சரி.
நேற்று இரவு வேகு நேரம் என்னுடன் போனில் பேசினான் இன்று வேறு ஒரு முறையில் முயற்சி செய்யப் போவதாகவும் இதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் நாமும் 100 மீட்டர் வைப்ரேஷன் உள்ள மிஷன்களே உற்பத்தி செய்ய முடியும். என்று மீண்டும் வருத்தத்துடன் கூறினான்.
மகா இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா போகணும் டி
ஏண்டா சீக்கிரம் போகணும்.
ஒன்னும் இல்லை நைட் ஷியாம் ரொம்ப வருத்தமா பேசினான் டி. அதுதான் போகற வழியில் கோவிலுக்கு போயிட்டு காலேஜ் போகலாம் டி.
நாங்கள் போகும் வழியில் கோவிலுக்கு போய் பிரார்த்தனை செய்து காலேஜ் போனோம்.
வீனா உன்னோட போன் எங்கடா ?
ச்சார்ஜ் சுத்தமா இல்ல அதுதான் ச்சார்ஜ் போட்டுட்டு வந்தேன்.
ம்ம் நைட் முழுவதும் போனா ? நடத்து டி நடத்து
ச்சி போடி.
நாங்கள் காலேஜ் வந்தோம். மணி 12 இருக்கும் மகா வின் போன் அடித்தது. அவள் அதனை குழப்பத்துடன் பார்த்த படி வெளியே சென்று பேசினால்.
ஐந்து நிமிடங்களுக்கு பின் மகா தன்னை மறந்து . வகுப்பு நடக்கும் போதே ஓடி வந்தால் சந்தோஷத்துடன் என்னை கட்டி பிடித்து வீனா.
ஷியாம் ஜெயித்து விட்டான். நமது பிரார்த்தனையை தெய்வம் கேட்டது டி செல்லம் என்றால்.
வகுப்பில் புரபசர் வரை எல்லாரும் எங்கள் இருவரையும் வித்யாசமாக பார்த்து. நான் அழுதபடி அவளது போனை பிடுங்கி வெளியே ஓடிவந்து ஷியாமை அழைத்தேன்.
அவன் சந்தோஷத்தில் அழுதபடி வீனா நாம ஜெயிச்சுட்டோம் டா செல்லம். நான் நினைத்தது 150 மீட்டர் வைப்ரேஷன் தான். ஆனால் இப்போது நமக்கு 250 மீட்டர் வைப்ரேஷன் கிடைக்குது.
இதுதான் உலகத்திலேயே அதிகம் எல்லாம் என் வீனாக்குட்டி எனக்கு கிடைத்ததால் கிடைத்து.
ச்சே தனக்கு கிடைத்த வெற்றியை கூட என்னுடையது என்கிறானே. இவன் அல்லவா காதலன்.
நான் தாங்யூ செல்லம் நானும் மகா வும் அங்க வரோம் நீ வைட்பண்ணு ஓகே, காலேஜில் சொல்லி விட்டு நானும் மகா வும். எங்களது கம்பெனிக்கு கிளம்பினோம்.
போகும் வழியில் மகா அப்பாவுக்கும் , தாத்தா வுக்கும் போன் செய்து விஷயத்தை சொன்னால்.