08-09-2021, 08:26 PM
ஷியாம் ::
நாங்கள்.....
நாங்கள் இருவரும் காதல் பறவைகளாக ஒரு வாரம் கேரளத்தின் பல சுற்றுலா தலங்களிலை கண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்.
செல்லம் ஹப்பியா ? ம்ம்
உண்மையில் உன்னோட இருந்தது, மனசுவிட்டு பேசியது, உன்னோட கிப்டுக்கு, எல்லாமே சூப்பர்.
நீ எத்தனை வருஷம் ஆனாலும் என்னோட இப்படியே இருக்கனும். நீ கொஞ்சம் என்ன திட்டினாக்கூட என்னால தாங்க முடியாது. இப்படியே இருப்பியா ? ம்ம்.
கண்டிப்பா இப்படியே உன்ன கொஞ்சி கொஞ்சி இருப்பேன். என் வீனா மனசு கஷ்ட படுற மாதிரி என்னிக்குமே நடக்கமாட்டேன்.
தங்ஸ்டா செல்லம். அதேபோல என்னிக்குமே குடிக்க கூடாது ஓகேவா. நீ ஒரு தரம் குடிச்சதா பத்மா சொன்னா அன்னிக்கு.
ஏய் நான் ஒரு டென்ஷன்ல அரை பீர் குடித்தேன் அன்னிக்கு. அவ்வளவு தான். இனியும் வருடத்தில் ஒரு நாள் ஒரு பீர் குடிக்கனும்ன்னு ஆசை அவ்வளவு தான்.
வெறும் பீர் வருஷத்துக்கு ஒரு முறை ஓகே. எனக்கு கூட ஒரு ஆசை ஒரு பீர் குடிக்கனும்ன்னு காரணம் எங்கப்பன் இதுபோல ஏதோ கருமத்த குடிச்சுட்டு வந்து தெனைக்கும் தகராறு செய்வான். அது குடிச்சா அப்படி தோணுதானு பாக்கணும்.
கம்பெனி ஸ்தாட் ஆகட்டும் யாருக்கும் தெரியாமல் நானும் நீயும் பீர் குடிக்கலாம் ஓகே
ஓகே. அப்புறம் இனி எப்படி வேலை வேலைன்னு கம்பெனியிலேயே கெடப்பையா இல்ல வீட்டுல நான் இருப்பதை நினைப்பையா ?
சத்தியமா உன்ன பிரிஞ்சு இருக்க என்னால முடியும்ன்னு நீ நினைக்கிறயா. இது எல்லாம் புரோடக்ஷன் தொடங்கற வரைக்கும் தான். அதுக்கப்புறம் நான் ப்பிரி யாகிடுவேன். புரிஞ்சுக்கோடா செல்லம். ப்பிளீஸ்.
ஓகே ஆனா தினைக்கும் நைட்டு நான் சாப்பிடாம உனக்கு வேண்டி காத்திருப்பேன். நீ வரல அன்னைக்கு நான் சாப்பிட மாட்டேன். ஓகேவா.
ஓகே.
வீடு வந்து சேர்ந்தோம். அனைவருக்கும வாங்கியதை அனைவருக்கும் கொடுத்தோம்.
மகா வின் கையில் நான் செல்போனை கொடுத்ததும். அவள் என் எதிரிலேயே வீனாவை கட்டி பிடித்து உதடுகளை கடித்து தங்ஸ். இந்த கிஸ் வினாவுக்கு இல்லை ஷியாமுக்கு என்றால்.
நான் மகா விடம் நான் இப்ப கம்பெனிக்கு போயிடுவேன். அப்புறம் நீங்க நடத்துங்க. ஓகே.
அனைவரும் சிரித்தோம்.