07-09-2021, 05:38 PM
(07-09-2021, 02:31 PM)Vandana vishnu0007a Wrote: வணக்கம் நண்பர்களே
தயவு செய்து என்னை அனைவரும் மன்னிக்கவும்..
கண் அறுவை சிகிச்சையின் காரணமாக பதினைந்து நாட்கள் நான் ஓய்வில் இருக்க வேண்டி இருந்தது
மொபைல் அல்லது கம்ப்யூட்டர் எதுவும் பார்க்க முடியாத நிலை
இன்றோடு என் ஓய்வு நேரம் முடிவடைகிறது
நாளை முதல் நான் விட்டு சென்ற கதையை கண்டிப்பாக தொடர்கிறேன் நண்பா
சிரமத்திற்கு தயவு செய்து மன்னிக்கவும்
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன்
நன்றி நண்பர்களே
Please take care of your health which is important