07-09-2021, 09:05 AM
ஷியாம் ::
நாங்கள்.....
பாதிதூரம் வீனா கார் ஓட்டியப்பின் நான் கார் ஓட்டத்துவங்கினேன. வீனா தூங்காமல் என்னுடன் பேசியபடி வந்தால்.
டேய் செல்லம் எனக்கு உன்ன பத்தி முழுசா தெரியனும் அதனால உனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுனு தெரியனும். உனக்கு என்ன தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லத அது எனக்கு தெரியும். வேற ஏதாவது சாப்பிட, நீ கண்ட கணவு இப்படி
சாப்பாட்டு பல வீடுகளில் சாப்பிட்டதால இது பிடிக்கும் பிடிகாதுனு எதுவும் இல்லை.
கணவுனா சொந்த கால்ல நிக்கனும். முடிஞ்ச அளவு என்ன போல உள்ளவன கைதுக்கி விடனும். நிறைய சம்பாதிக்கனும். நான் எந்த ஊர்ல அனாதைனு அவமானப் பட்டேனோ அந்த ஊரே என் அறிமுகம் கிடைக்ககாத்திருக்கனும். இது எனது கணவு.
டேய் நீ வேறயாரையாவது லவ் பண்ணிருக்கியா ?
இல்லடா அது ஏன்னு தெரியல உன்ன பாத்த அப்பறம் தான் லவ் பண்ணனும் ன்னு என்னமே வந்தது. உன்னும் சொல்லனும்னா உன்ன பாத்த பின்ன தான் எனக்குனு ஒரு குடும்பம் வேனும்ன்னு தோனிச்சு.
ம்ம் நான்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா ?
சரி உனக்கு முதல்ல பிசினஸ் செய்ய யாரோ பணம் கொடுத்தாங்கலே அது யாரு ?
எனக்கு ஊர்ல கொஞ்சம் இடமும் அதுல சின்னதா ஒரு வீடும் இருந்தது. அந்த வீட்ல தான் நான் சின்ன வயதில் இருந்து இருப்பேன். அந்த வீட்ல எங்க ஊர்ல வேற ஒரு தாத்தா வும் படுக்க வருவாறு. அவரு பகல்ல பிச்சை எடுப்பாரு நைட்ல என்கூட தங்குவாறு அவர் சாகும் போது எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தார். அதுல தான் பிசினஸ் தொடங்கினேன்.
நீ ப்புரோன் வீடியோ லாம் பாத்திருக்கையா ?
சத்தியமா இல்ல வாழ்கையில அவமானங்கல்லேந்து வெளியே வரனும். அதுக்கு வேண்டி ஓடிய ஓட்டத்தில் நான் விட்டது என் இளமையை. அதனால என்ன அதுவும் சேர்த்து அனுபவிக்க தான் ஆண்டவன் உன்ன என்கூட அனுப்பி வைத்தார்.
நாங்கள் ஆலப்புழா வந்து சேர்ந்தோம்.