06-09-2021, 05:34 PM
ஷியாம் ::
நாங்கள்....
நான் வந்தபோது எனக்கு வேண்டி காத்திருந்த வீனா வின் முகம் கண்டு வேதனையாக இருந்தது. அது ஏக்கத்தில் இருந்தது.
என்னுடன் வீனா நேரம் செலவழிக்க ஆசைப்படுவது அறிந்து நான் மகிழ்ச்சியின் எல்லைகே போனேன்.
இதைவிட ஆனந்தம் இந்த உலகில் வேறு என்ன இருக்க முடியும்.
செல்லம் ஒரு வாரம் நாம கம்பெனிக்கு போகலனா சரிவராது.
அதுக்கு ?
நாம எங்க போகபோரோம் அதை முடிவுபண்ணு.
ஆலப்புழா போகலாம். என் ரொம்ப நாள் ஆசைடா ஆலப்புழா போட் ஹவுஸ் ஏரணும்முன்னு. ப்பிளீஸ் அங்க போகலாம். அங்க போய் அடுத்தது தீர்மானிக்கலாம்.
ஆனா இங்கேந்து அங்க வந்துட்டு கம்பெனிக்கு உடனே போகனும் ன்னு சொன்ன நீ தனியாத்தான் வரனும். எனக்கு என் செல்லத்தோட ஒரு வாரம் சந்தோஷமா டென்ஷன் இல்லாம இருக்கனும்.
ஓகே அப்ப பொள்ளாச்சி வழி போய் தாத்தாவ ஒரு வாரம் கம்பெனிய பாத்துக்க சொல்லிட்டு போகலாம். ஹப்பியா.
ஜாலி தங்ஸ் டா. நீ உடனே சம்மதிப்பனு எதிர்பாக்கல. ஐ லவ் யூ டா
உன் சந்தோஷம் தான் எனக்கு வேணும் அதுக்கு எதுக்கு தங்ஸ் எல்லாம். ம்ம் எப்ப போகலாம் ?
இப்போ மணி 4.30 நாம 6 மணிக்கு போகலாம் பாதிதூரம் நான் ஓட்டுரேன் நீ அப்ப தூங்கு. ஓகே. ரெடியாகு போ