சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#86
சங்கீதா - இடை அழகி 23


“ஒஹ் …. உள்ள போகும் போது உங்க கண்ணுல ரெண்டு குளம் தெரியுது, அது ஒண்ணுல தண்ணி ரொம்பவும் சகதியா இருக்கு, பார்க்கவே முகத்தை திருப்பிகலாம் னு தோணும், அந்த அளவுக்கு துர்நாற்றத்துடன் அருவெறுப்பான தண்ணி இருக்கு, அனால் அதற்க்கு அடியில், தங்கம், வைரம், வைடூரியம் னு ஏகப்பட்டவிலை மதிக்க முடியாத புதையல் இருக்கு…. அந்த அழுக்கு தண்ணீரை கண்டு கொள்ளாமல் நீங்க அதை எடுதுடுவீங்களா?” என்றான் ராகவ்….


சற்று நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு…… “I think எடுத்துடுவேன்….” என்றாள் சங்கீதா…. இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது ராகவ் இடத்திலிருந்து ஒரு மெலிதான சிரிப்பு தென் பட்டது…. “ஏன் சிரிக்கிறீங்க ராகவ், எதாவது தப்பா சொல்லிடேனா?” என்றாள் சங்கீதா…. லேசாக தனது உதடை கடித்தவாறு…. “இல்லை இல்லை ஒன்னும் தப்பில்லை…”- மீண்டும் அதே சிரிப்பு, அனால் வசீகரமான சிரிப்பு ரகாவிடமிருந்து…. “மேல சொல்லுங்க இட்ஸ் interesting”- என்றாள் சங்கீதா ஆர்வத்துடன்…. “இப்போ பக்கத்துல இன்னொரு குளம் இருக்கு ஆனால் அதுல சுத்தமான தண்ணி இருக்கு, அழுக்கு இல்ல, அதுகுள்ளையும் நிறைய தங்க காசு இருக்கு, அதெல்லாம் கூட எடுத்துடுவீங்களா?” “ஹ்ம்ம் I think definately எடுத்துடுவேன்….” என்றாள் சங்கீதா மென்மையாக சிரித்துக்கொண்டே…. இந்த பதிலுக்கும் ராகவ் கொஞ்சம் சத்தம்குறைவாக சிரித்தான்…. “ஐயோ நான் ஏதோ பதில் சொல்ல நீங்கஅதுக்கு சிரிச்சிகுட்டே இருக்கீங்க… கடைசிய ஏதோ விவகாரமா என்னை ப் பத்தி சொல்லபோறீங்க – என்று லேசாக கூச்சம் கலந்த சிரிப்புடன் சொல்ல…. “No no you are doing fine….நான் continue பண்ணுறேன்…. இப்போ உங்க பக்கத்துல ஒரு flower vase இருக்கு, அது எந்த material ல செஞ்சி இருப்பாங்க னு தோணுது உங்களுக்கு?” “ஹ்ம்ம்….. brass” – என்றால்தெளிவாக… “ஒகே…. இப்போ அரண்மனைய விட்டு வெளியே வரீங்க, உங்க கண் முன்னாடி ஒரு மர டப்பா தெரியுது.. அதோட சைஸ் என்னவா இருக்கும் உங்க கற்பனையில்?” “ஒரு மினி bureau அளவுக்கு…”என்றாள் அழுத்தமாக…. “ஒஹ்….சரி இப்போ அங்கே இருந்துநின்று பார்த்தல் ஒரு அழகான நீர் வீழ்ச்சி தெரியுது, அது பார்க்க ரொம்ப அழகாஇருக்கு, அதுல மேல இருந்து கீழ வரைக்கும் தண்ணி கொட்டுற வேகத்தை 1 முதல் 10 வரை உள்ள ஏதாவது ஒரு number சொல்லி உங்க மனசுல அந்த நீர் வீழ்ச்சியோட வேகத்தை சொல்லுங்க…” என்றான் ராகவ்…. “ஹ்ம்ம்….”மீண்டும் நீண்ட இடைவெளி… சும்மா சொல்லுங்க என்ன யோசிக்குறீங்?.. 1 ரொம்ப குறைவான வேகம், 10 மிகுந்த வேகம்…. சொல்லுங்க சங்கீதா…. 8 என்றாள் சங்கீதா…. “ஹாஹாஹ்” ன்று மீண்டும் வசீகரித்தான் ராகவ்…. “என்ன சிரிப்பு…. ஏதாவது நான் தப்பா சொல்லி இருந்தா அது என் தப்பு கிடையாது, ஏதாவது வில்லங்கமா இருந்தா அடுத்த வாரம் உங்களை நான் கண்டிப்பா உதைப்பேன்….” – சிரித்துக் கொண்டே மென்மையாக கண்டித்தாள் சங்கீதா.. “அய்யோ ஏன் மேடம் என் மேல அவளோ கோவம்….” என்று ராகவ் கிண்டலாக கேட்க….. இருவரும் சிறிது நேரம் மௌனத்துக்கு பிறகு சிரித்துக் கொண்டனர்….



நீங்க பார்த்த நீர் வீழ்ச்சிக்கு போக ஒரு bridge இருக்கு, அந்த bridge எதால செஞ்சி இருப்பாங்க னு நீங்க நினைக்குறீங்க? steel என்றாள் அழுத்தமாக…. wow….nice…என்றான் ராகவ்.. ரகாவின் பதிலை கேட்டு “இப்போதான் நான் ஏதோ சரியான பதில் சொல்லி இருக்கேன் னு நினைக்குறேன்…” என்றாள் சங்கீத லேசாக சிரித்தவாறு…. “நான் தான் ஆரம்பத்துலையே சொன்னேன் இல்ல, உண்மையான பதில் இருக்கணும் னு, இப்போ வரைக்கும் அப்படிதானே சொல்லி இருக்கீங்க?” “ஹ்ம்ம் ஆமா….” “ஹ்ம்ம் அதான் வேணும்…. இப்போ அந்த bridge ல நடந்துவந்த பிறகு ஒரு குதிரை தெரியுது, அது என்ன நிறத்துல இருக்கு?” “வெள்ளை…” “அந்த குதிரை அங்கே என்ன செய்யும் னு நினைக்குறீங்க?” “துள்ளி குதிச்சி round அடிச்சிட்டு இருக்கும்….” இப்போ திடீர்னு ஒரு ஆபத்து வருது நீங்க நின்னுகுட்டு இருக்குற இடத்துல உங்களுக்கு 3 option இருக்கு தப்பிக்க, ஒன்னு நீங்க அந்த மர டப்பா உள்ள ஒழிஞ்சிக்கலாம், இல்லை அந்த bridge க்கு கீழ மறைஞ்சிக்கலாம், இல்லேன்னா கடைசியாஅந்த குதிரை மேல ஏறி ஓடிடலாம், எதை செய்வீங்க? கொஞ்சம் யோசிக்கணும் ராகவ்….ப்ளீஸ்…. sure…. sure…. take your time…. 2 நிமிடத்துக்கு பிறகு யோசித்து சொன்னாள் சங்கீதா…. “மரbureau உள்ள ஒளிஞ்சிக்குவேன்” என்று அவள் சொல்ல…. “ஹ்ம்ம்….. என்னுடைய கேள்விகள் முடிஞ்சிது….. உங்கபதிலை வெச்சி உங்களை ப் பத்தி சொல்லலாமா?” என்று ராகவ் சொல்ல, உண்மையில் கொஞ்சம் அதிகமாகவே excite ஆனாள் சங்கீதா…. “நீங்க முதல் முதலில் குடிசையின் கதவு திறந்திருக்கும் னுசொன்னீங்க…. கூடவே அதுக்குள்ள என்ன இருக்கும்னு பார்க்கவும் செய்வேன்னு சொன்னீங்க…. so, உங்க life ல யாருக்கவது help வேணும்னா, அவங்க உங்க கிட்ட கேட்குற வரைக்கும் wait பண்ணாம நீங்களே voluntarily help பண்ணுவீங்க…. ஒஹ்…. ஹ்ம்ம்…. but….( ஒரு நொடி, சில சம்பவங்களை மனதில்ஒட்டிப் பார்த்தாள் சங்கீதா, யாருக்காவது தாமே உதவி இருக்கிறோமா என்று….. சில பலசம்பவங்கள் நியாபகத்துக்கு வரும்போது மனதுக்கு சரி என்று பட…பிறகு எதுவும் பேசாமல் இருந்தாள்….).. மேல சொல்லுங்க ராகவ்…. interesting…. செப்பா…….ஒரு விஷயம் சொல்லணும் உங்க கிட்ட….. – சற்றுபெரு மூச்சு விட்டு லேசான உரிமையுடன் கண்டிப்பான குரலில் கூறினான் ராகவ்….



என்ன சொல்லுங்க – மிகவும் கரிசனமாக புன்னகைத்து கேட்டாள் சங்கீதா…. என்னை விட ரொம்பவும் வயசுல பெரியவங்க நீங்க, என்னை வாங்க போங்கனு கூப்பிடுறது என்னமோ மனசுக்கு சரின்னு படல, simpy ராகவ், இல்லைனா வாப்பா, போப்பானு கூப்பிடுங்களேன் ப்ளீஸ்…. professionally கூப்பிட்டு பழகிடுச்சி அதான்…. ஒஹ்… its fine, i dont bother, நான் இப்போ சும்மாதானே பேசுறேன், ஒரு frienda நினைச்சி பேசுங்க. நான் வெறும் ராகவ், CEO ராகவ் இல்லை….உங்க சொந்தக்காரங்கள்ள ஒருத்தனா நினைச்சிக்கோங்க….. ஹாஹ்ஹஹ்….” – என்றுhusky voice ல் சொல்லி மென்மையாக சிரித்தான் ராகவ்…. இந்த பேச்சை உடனே ஆதரிக்க அவளின் மனது இடம் கொடுக்கவில்லை….காரணம் ராகவுக்கு மனதில் அதிக இடம் குடுக்கிறோமோ என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட…. ok என்றும் சொல்லாமல்,இல்லை என்றும் சொல்லாமல் “உம்” என்று ஒரு லேசான குழப்பமான குரலில்பதில் வந்தது சங்கீதாவிடமிருந்து…. “உம் னு பதில் சொல்லுறீங்களா? இல்லை “உஹும்” னுபதில் சொல்லுறீங்களா?” – லேசாக சிரித்தவாறு கேட்டான் ராகவ்.



மீண்டும் சில வினாடிகள் தாமதம்… பிறகு “உம் னு தான் சொன்னேன் ராகவ்….” என்று சங்கீதா மெதுவான குரலில் இரவு நேரத்தில் cellphone ல் சொன்னது ராகவுக்கு கேட்க்கும் போது மிகவும் பிடித்து இருந்தது….
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 20-04-2019, 11:40 AM



Users browsing this thread: 3 Guest(s)