04-09-2021, 06:11 PM
ஷியாம் ::
நாங்கள்....
மகா அப்பா. ஷியாம் நீ ஒரு வருஷமா உடம்பு முடியாம கம்பெனியினுக்கு சரியா போகாததால அவுங்க மூனு பேரும் அத தங்களுக்கு சாதகமாகப்
பயன்படுத்திக்கிட்டாங்க.
ஒனக்கு வர ஆடர்எல்லாம் கமிஷனுக்கு
வேண்டி வேற கம்பெனிக்கு மாத்தரதுல
தான் முதல்ல தொடங்கியது. அப்பரம் படிப்படியா எல்லா விஷயங்களிலும் அவங்க கமிஷன் பாக்க ஆரம்பிச்சு கடைசியாக பாய்லர்ல வந்து நின்றது.
ஒரு ஆறு மாசமா எங்கேயாவது செகன்ஹன்டு பாய்லர் தான் இவங்க
மொதல்ல தேடியது. அதுக்கு இவங்களுக்கு வேண்டி தேட புரோக்கர
செட் பன்னிணாங்க.
அதுல ஒரு புரோக்கர் மூலமா குஜராத்துல சைனாலேந்து இரண்டு
பெரிய பாய்லர் பழைய இரும்போட வந்தத தெரிஞ்சுகிட்டு நேரா குஜராத்துக்கு போயி விசாரிச்சிருக்காங்க. அங்க அவுங்க
இந்த பாய்லர்கள் உற்பத்தி ஆகும் போதே ஏதோ கோளாறு. ஆதனால
பழைய இரும்போட சேர்ந்து வந்திருக்கு
இத உபயோகபடுத்த முடியாது. உருக்கறத்துக்கு வேணும்னா உபயோகப் படும்னு சொல்லி இருக்காங்க.
இவுங்க அந்த இரண்டு பாய்லர் களையும் பழைய இரும்பு ரேட்டுக்கு அதாவது நாலு லட்ச ரூபாய்க்கு வாங்கி
அங்க உள்ள லோக்கல் மெக்கானிக் க்கு
ஒரு லட்ச ரூபாய் கொடுத்து கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்கொண்டு.
இரண்டு பஞ்சாப் லாரில ஏத்தி டூப்ளிகேட் வே பில்லு, டூப்ளிகேட் கஸ்டம்ஸ் பில்லுனு பக்காவாக ரெடி
பண்ணி இங்க ஒன்கிட்ட பத்துகோடிக்கு
புது பாய்லர்னு வித்துட்டாங்க,
நீ அன்னைக்கு வீனாவ கல்யாணம் செய்து வீனா மகாவ கூப்பிடாம இருந்திருந்தா இன்னைக்கு நீ இதேல்லாம் நிறுபித்திருக்கவே முடியம
நீ ஒரு பத்து வருஷம் உள்ளேயே இருந்திருப்ப.
ஏதோ கடவுள் உன்கூட இருந்து நீ வீனா மூலமா என் கிட்ட வந்ததால பொழச்ச.
இதுக்கு நீ வீனாக்கு தான் நன்றி சொல்லனும்.
அவுங்க மூனு பேருகிட்டேந்தும் ஒன் பணம் ஒன்பது கோடிய பறிமுதல் செஞ்சிருக்கு.
நல்ல காலம் நீ கடன் வாங்கி கொடுக்காம பேங்க்கு லேந்து எடுத்துக்க செக்கு கொடுத்ததால
அது ஒனக்கு கேஸ் முடிஞ்சதும் திருப்பி
கிடைக்கும்.
நான் மாமா விற்க்கு காலில் விழுந்து
நன்றி கூறினேன்.