04-09-2021, 04:15 PM
ஷியாம் ::
நாங்கள்
நாட்கள் வேகமாக ஓடின ஒரு மதியம் மகா அப்பா என்னை அழைத்தார்
ஷியாம் அந்த லாரி டிரைவர்கள் இரண்டு பேரும் கண்டுபிடிச்சுட்டோம்.
அவங்கள கைது பன்னி
விசாரிச்சதுல உங்க நண்பர்கள்
மூனு பெரதான் சொல்லாறாங்க.
அவங்க மூனுபெரையும் கைது
செய்யறத்துக்கு முன்னாள்
உங்க நாலு பேரையும் நிக்கவச்சி
அந்த டிரைவர்கள வைச்சு அடையாளம்
காட்டசெல்லனும்.
அதனால நீயும் கொஞ்சம் ஸ்டேஷன்
வர வரனும்.
ஓகே மாமா எப்ப வரனும்.
ஒன் அவர் ல நீ இங்க வா
நான் அடுத்த ஒரு மணிநேரத்தில்
ஸ்டேஷனை அடைந்தேன்
கோர்ட்டில் இருந்தும், தாசில்தார் உட்பட
அரசு அதிகாரிகளும் வந்தார்கள்.
அவர்கள் இருவரும் அடையாளம் காட்டி
அழைத்து வந்தனர்.
சரியாக அரைமணி நேரத்தில் அனைத்தும் முடிந்தது.
கோர்ட் உத்தரவு படி அவர்கள் மூவரும்
கைது செய்யப்பட்டு. விசாரணை நடைபெற துவங்கியது.
ஷியாம் நீ கையெழுத்து போட்டு விட்டு
வீட்டுக்கு போ. நைட் நீயும் வினாவும் வீட்டுக்கு வா. நாம அங்க வைச்சு பேசிக்கலாம்.
சரி மாமா.
இரவு நானும் வினாவும் மகா வீட்டுக்கு
போனோம். மகா வின் அப்பா
பாய்லரின் கதையை சொல்லத் தொடங்கினார்.