03-09-2021, 09:16 PM
ஷியாம் ::
நாங்கள்..
அடுத்த நாள் மகா வின் அப்பாவிடம் கஸ்டம்ஸ்
அதிகாரிகள் பேசிய டேப் ஓட்டி கேட்டார்.
இதை நான் அன்றே நினைத்தேன். கவலைப்பட வேண்டாம். நான் பார்ததுக் கொள்கிறேன்.
ஷியாம் உன்னோட பழைய வீட்டை நம்ம
எஸ். ஐ. ஒருத்தர் வாங்க ஆசைபடரார்.
நல்ல விலையும் தரேன்றார். நீ என்ன நினைக்கிற.
உங்களுக்கு தெரியாதது இல்லை.
சரி இந்த வாரம் அட்வான்ஸ் வாங்கிக்
அவர்கிட்ட. அப்புறம் அவுட்டர்ல எனக்கு தெரிந்த பில்டர் ஒருத்தர் இன்டிவியுஜல்
வீடுகள் கட்டி விக்கிறார்.
அவர் எனக்கு நா 10% ரிடக்சன் தருவார்.
நீ யும் வீனா வும் மகா வோட போய் பாரு
பிடிச்சிருந்தா அத இந்த வாரமே வாங்கிடலாம்.
அந்த இடம் ஒனக்கு கம்பெனி போகவும் பக்கம். வீனா வுக்கு காலேஜ் போகவும் பக்கம்.
கொஞ்சம் பெரிய வீடா வாங்கு .என்ன
எங்காவது டிரான்ஸ்பர் பண்ணினா அப்போ
மகா வும் உங்க கூட இருக்கலாம் இல்ல அதுக்குத்தான்.
சரி மாமா அப்படியே பாத்துடரேன்.
வீனா விடம் விஷயத்தை கூறி. மகா வை
ரெடியாகி புதிய வீடு பார்க்க போனோம்.
எனக்கும் மகா விற்கும் ஒரு வீடு பிடித்திருந்தது. ஆனால் அது வீனா வுக்கு பிடிக்கவில்லை.
பிறகு வேறு ஒரு வீடு வீனா விரும்பினால்.
அந்த வீட்டிற்கு. ஓகே சொன்னோம்.
புதிய வீடு கிரகபிரவேசம் ஆனது.
நாங்கள் எல்லோரும் புதிய வீட்டிற்கு
மாறினோம்.