03-09-2021, 05:07 PM
ஷியாம் ::
நாங்கள்.
கமீஷ்னர் டெல்லியில் இருந்து வருவதற்குள்
பதிய கம்பெனியின் கட்டுமானப் பணிகள் துவங்கினேன்.
நான் பாய்லர் தொடர்பாக கஸ்டமைஸ் அதிகாரிக்கு அனுப்பிய விவரங்கள் பற்றி
பேச வருமாறு அவர் என்னை அழைத்தார்.
நான் உங்களது அலுவலகம் வருவதை விட
நீங்கள் இங்கு வரவேண்டும் என்று முகவரி
கொடுத்தேன். அவர் இன்று மாலையில்
வருவார்.
மாலையில் அந்த அதிகாரி வரும் போது
வினாவும், மகாவும் என் உடன் இருந்தனர். மாமாவின் அலுவலக அறையில் வைத்து பேசினோம்.
அனைத்து ஷிப்பிங் & கஸ்டமஸ் கிளியரிங்
டாக்குமெண்டும் போர்ஜரி என்றும் அப்படி ஒரு ஷிப்பிங் கும் நடக்கவே இல்லை என்பதனையும் தெளிவாக விளக்கினார்.
வீனா : சார் ஷியாம் வெடிக்காத பாய்லரின்
ஒரு பகுதியே சேதம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். அங்கு காணப்பட்டதாக ஒரு அலுமினியம் தகடு வைத்துள்ளார். அதைப் பற்றி.
அதை நாங்களும் பார்த்தோம். அதில் இவை
அனைத்தும் சைனாவில் உற்பத்தி ஆகி உள்ளது என்பது வரை சரி. மற்றவை எல்லாம் பொய்.
நீங்கள் பாய்லர் வந்த பஞ்சாப் லாரியின் பில் என்று
ஒன்றைக் கொடுத்தீர்களே அதில் உள்ளது
லாரி நம்பரும் போர்ஜரியே. அந்த நம்பரில்
இந்தியாவில் லாரி இல்லை. ஆட்டோ தான் உள்ளது.
இனி உங்களுக்கு எளிமையான முறையில் அந்த லாரி டெய்லர்களை பிடிக்க வழி
அது அளவில் பெரியதாக இருப்பதனால்
வரும் வழியில் எங்காவது போலீஸ் அவர்களுக்கு பைன் அடித்திருப்பார்கள் அதை வைத்துத்தான் இத்தனை தூரம் வந்திருக்க முடியும். ஆகவே பைன் அடித்த போலீசிடம் வண்டியின் ஒரிஜினல் நம்பர் இருக்கும்.
அதை கண்டுபிடித்தால் போதும். மீதமுள்ள அனைத்து தகவல்களும் கிடைக்கும். அதை கண்டுபிடியுங்கள்.
அதிகாரிகள் போனபின் புரிந்தது. அனைத்தும் மூன்று நண்பர்களின் கைவன்னம் என்று.