03-09-2021, 12:30 PM
(27-08-2021, 02:32 AM)rojaraja Wrote: எதோ குறைகின்றது மனம் ஏற்கமாட்டேங்கிறது என்று தோன்றியதை தெரிவித்தேன், மற்றபடி நீங்கள் எழுதியது மிகவும் சரியே, கடற்கரை பகுதியில் நீங்கள் எழுதியதை படிக்கும் வாசகர்களுக்கு ஏற்படும் எண்ணங்களையும் உங்கள் எண்ணங்களும் இசைவுடன் இருக்கின்றதா என்று கணிக்க தவறிவிட்டீர்கள் என்று நினைக்கிறன்
அமைதியான சூழ்நிலையில் பொறுமையாக படிக்கவேண்டிய காட்சிகள், மிகவும் கவர்ந்தவை நிஷா காயத்ரி பேசிக்கொண்டதில் இருந்து நிஷாவின் அசைவுகள் என்ன ஓட்டங்கள் தொடங்கியதில் இருந்து அனைத்தையும் நிஷாவுடன் பயணித்து உங்கள் உணர்வை மிகவும் ரசித்தேன் அதை உங்களுக்கு விவரிக்கவும் இருந்தேன் ஆனால் அடுத்த பதிவுக்கு முன்னாள் நீங்கள் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்று சொன்னதும் எல்லாம் சிதறி போனது. விளைவுகள் எப்படி இருக்கும் நன்றாக கணித்த பின்னர் தான் அந்த பகுதியை பதிந்து இருக்குறீர்கள், நீங்க எதிர்பார்த்த மாதிரியே தான் வாசகர்களும் எதிர் வினையாக நினைத்து இருக்கிறார்கள்![]()
நீங்க எண்ணி வைத்து இருப்பது போன்றே நிறைவு பகுதியையும் கொடுத்து விடுங்கள், சிறப்பாக அமையும்!
பின்வரும் பகுதிகளில் இதையெல்லாம் சரிசெய்ய முயற்சிக்கிறேன் ரோஜாராஜா
