03-09-2021, 12:19 PM
(This post was last modified: 13-09-2021, 01:37 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
அப்டேட்டுகளை எதிர்பார்த்து இந்த thread-ஐ open செய்யும் நண்பர்களுக்காக -
பல்வேறு personal வேலைகளை முடித்துவிட்டு இன்றுதான் கதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன். நான் நினைத்ததைவிட அதிக நாட்கள் ஆகிவிட்டது வருத்தம்தான். செப்டம்பர் 24-ல் அப்டேட் கொடுக்க ஆரம்பித்து 30-க்குள் கதை நிறைவு கொடுத்துவிடுகிறேன். உங்களை காக்க வைப்பதற்கு மன்னிக்கவும்.