02-09-2021, 11:10 PM
திரைப்படங்களுக்கு இணையாக உங்கள் கதை அருமையாக உள்ளது நண்பா ...மிகவும் விரும்பி படிக்கிறேன் உங்கள் கதை அத்தனையும் ....
எனக்கு உங்களிடம் ஒரு சின்ன டவுட் ....
உங்கள் கதையில் வரும் ஆண் கதாபாத்திரங்களின் ஆண் குறி பற்றி கூறும் போது ,
1}உருட்டு கட்டை
2}இரும்பு ராடு
இந்த மாதிரி சொல்கிறீர்கள் ....ஆனால் இந்திய ஆண்களின் ஆண் குறியின் சராசரி அளவு 5 இன்ச் தான் என்று ஆய்வுகள் சொல்கிறது ....
நீங்கள் இப்படி சொல்லும் போது எனக்குள்ளே கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது .....
கதையில் வரும் அனைத்து ஆண்கள் இல்லாவிட்டாலும் ...ஒன்று இரண்டு ஆண்களாவது சராசரியான ஆண் குறியின் அளவு கொண்டு தங்கள் துணைவியை திருப்தி படுத்தியது போல் கதை அமைந்தால் என்னால் மனதார அதனுடன் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும் ....
தாங்கள் அடுத்து எழுதும் கதையில் இதை கொஞ்சம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் நண்பா....
நிஷா கதை பிரியர்கள் யாருக்கும் என் கருத்தை ஆமோதித்தாள் , இதனை like செய்து நண்பர் Dubai Seenu அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்....
மிக்க நன்றி ....