02-09-2021, 10:11 PM
நண்பா இந்த கதை இந்த தளத்திற்கு ஏற்றது இல்லை என்று நீங்களே முடிவு செய்தால் எப்படி இந்த கதையை நான் விரும்பி படிக்கும் ஒரு கதை இந்த தளத்தில் வரும் பல கதைகளை நான் படிப்பது இல்லை ஏன் என்றால் அனைத்தும் ஒரே மாதிரியான கதைகள் உங்கள் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்பதால் தான் அதை படிக்கிறேன் இந்த கதையில் அனைவரும் பிடிக்கும் என்று நான் கூறவில்லை ஆனால் இதையும் விரும்பி படிக்க என்னை போல சில பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் அதனால் தயவு செய்து கதையை தொடருங்கள் நண்பரே நன்றி