02-09-2021, 03:19 PM
(31-08-2021, 03:55 PM)Teen Lover Wrote:
நண்பர்களே,
கடந்த ரெண்டு எபிசொட் சற்று சாரம் குறைவாக
அதாவது, சுவாரசியம் இல்லாமல் இருப்பதாக
உணர்கிறேன்.
விரைவில் நாயகன் இந்தியா வருகிறான்.
பவித்ரா புருஷனை தான் சொல்லுகிறேன்.
அதற்கு பிறகு நிறைய மாற்றங்கள் இருக்கும்.
முடிந்த வரைக்கும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி
சுவையாக கொடுக்க முயல்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.
நன்றி.
டியர் நண்பா
கதை அருமையாக செல்கிறது.
எந்த மாற்றமும் வேண்டாம்.
இதே நடையில் கொண்டு செல்லவும்.
தங்களுடைய சிறந்த முயற்சிக்கு
நன்றி.