02-09-2021, 03:14 PM
(This post was last modified: 02-09-2021, 03:16 PM by New man. Edited 1 time in total. Edited 1 time in total.)
இதில் சில கதைகள் பாதியில் தொடராமல் விட்டு செல்கின்றனர் .சிலர் நீண்ட இடைவெளிக்கு பின் தொடர்கின்றனர் .சில வாசகர்கள் இது போன்ற கதைகளின் மீது அதிகம் ஆர்வம் இல்லாதததிற்கு காரணம் .
கதையினை தொடர்ந்து எழுதினால் கதையின் மீது அதிகம் ஆர்வம் செலுத்துவார்கள். முடிந்தவரை கதையினை பாதியில் நிருத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் .
கதையினை தொடர்ந்து எழுதினால் கதையின் மீது அதிகம் ஆர்வம் செலுத்துவார்கள். முடிந்தவரை கதையினை பாதியில் நிருத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் .