02-09-2021, 02:14 PM
(16-06-2020, 03:54 PM)supererode Wrote: வரவேற்ப்பு இல்லை என்பதால் கதை எழுதாம இருக்க கூடது , எழுதுங்க எழுத்து உங்கள் உரிமை அதை யாருக்கவும் விட்டு விட வேண்டாம்
படிப்பவர்கள் பலர் கருத்து பதிவிட முடியாத சூழலில் இருக்கலாம் , பல நேரம் எனக்கும் அப்படி தான் அதனால யாரும் எழுதாமல் இருக்க கூடாது ,
பெரும்பாலான கதை ஆசிரியர்கள் தங்கள் மன நிறைவுக்காக கதை எழுத ஆரம்பிப்பார்கள் நல்ல தலைப்பு கதை களம் மற்றும் சுழ்நிலை இருக்கும்போது ஆர்வமாக தொடங்கிவிடுகிறோம் ஆனால் அதை தொடர்ந்து எழுத ஒரு உந்து கோல் தேவைப்படுகின்றது எப்போது பாராட்டு என்ற அந்த ஊன்றுகோலை பற்றுகிறோமோ அப்போது தான் வாசகர்களின் பாராட்டை எதிர்பார்க்க ஆரம்பிக்கிறோம் என்று நினைக்கிறன்.
சில தொய்வான, சலிப்பான நேரத்தில் நாம் கதையை தொடர்ந்து படிக்கும் நல்ல வாசகர்களின் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள் மிகவும் ஊன்றுகோலாக இருக்கின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை, அவர்களுக்காக கண்டிப்பாக கதையை தொடரவேண்டும் என்று எண்ணம் ஏற்படுகின்றது என்பது உண்மை