01-09-2021, 11:23 PM
(This post was last modified: 01-09-2021, 11:25 PM by RaRasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
காயத்ரி முகம் மாருரத பாத்த எனக்கு ஒன்னும் புரியல, இத்தன வருடம் கூடவே இருக்குற எனக்கு கோவதுல அவ முகம் எப்பிடி இருக்கும், வருத்ததுல எப்பிடி இருக்கும்னு நல்லா தெரியும். அனா இந்த முக பாவனைய நான் பாதத்தே இல்ல, ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு.
என்னால காயத்ரிய பாக்க முடிஞ்சது, அவளால் என்ன பாக்க முடியல,
என்னனு கேட்கலாமுனு கொஞ்சம் கஷ்டப்பட்டு நெருங்கி போக முயற்சி பண்ணிட்டு இருந்தேன். அப்பதான் அவ பின்னாடி நிகுறவன கவனிச்சேன்.
என்னால காயத்ரிய பாக்க முடிஞ்சது, அவளால் என்ன பாக்க முடியல,
என்னனு கேட்கலாமுனு கொஞ்சம் கஷ்டப்பட்டு நெருங்கி போக முயற்சி பண்ணிட்டு இருந்தேன். அப்பதான் அவ பின்னாடி நிகுறவன கவனிச்சேன்.