01-09-2021, 06:46 PM
ஷியாம். நாங்கள் ::
ஹாலில் எல்லோரும் எங்களுக்கு வேண்டி
காத்திருந்தனர். நாங்கள் உட்கார்ந்ததும்
மகா வின் அப்பா பேச துவங்கினார்.
ஷியாம் இனி பழைய கம்பெனி மீண்டும் தொடங்க, கேஸ்செல்லாம் தீர எப்படி யும் 6 மாசம் ஆகும். அது வரை இப்படியே இருக்காதே.
தாத்தா கொடுத்த இடத்தில் புதிய பிஸ்னஸ்
செய்ய தொடங்கலாம். அது பெரிய இடம்
அதனால ஏதாவது பெரிய அளவில் செய்
உன்னுடைய அபிப்பிராயம் என்ன. ? இத நான் வீனாவோட அப்பாவா கேட்கிறேன்.
மாமா நான் காலேஜில ப்பைனல் இயர்
பிராக்டிக்கலலுக்கு வேண்டி. ஒரு மாடல்
ஒன்னு செஞ்சேன்.
இன்னைக்கு நம்ம நாட்டில பெரிய அளவில் ரோடு போட ஆரம்பம் ஆயிருக்கு ( இந்தியா வில் 4 வழிப் பாதைகள் போட துவங்கிய காலம் அது ) சோ அன்னைக்கு என்னோட பிராக்டிக்கல்லுக்கு வேண்டி செய்ததே
நான் கம்பெனி தொடங்கி புரோடக்ஷன் செய்யலாம்.
அது என்னன்னா ரோடுரோலர் மிஷன்.
இது சாதாரண ரோடு ரோலர் இல்ல
ஹைட்டிராலிக் வைப்ரேட்டிங் ஹேவி ரோலர்.
இப்ப நாம இதேல்லாமே இம்போர்ட் செய்யரேம் அது அதிகபட்சமாக 100 மீட்டர் மட்டுமே வைப்ரேட் ஆகும்.
நாம செய்யப் போவது 150 மீட்டர் வைப்ரேட் ஆகும்.
அத விட விலை குறைவாக இருக்கும் நல்ல தரத்தில் தர முடியும்.
அனைவரும் கலந்து பேசினர். மினிஸ்டர் ஒரு இன்ஞினியருக்கு போன் செய்து பேசிவிட்டு.
என் அருகே வந்து இப்ப நான் ரோட்ஸ் இன்ஞினியர் கிட்ட பேசினேன். அவர் இது நல்ல ஐடியா ன்னு சொன்னார்.
அப்படியானால் உடனே வேலைகள தொடங்கலாம்.
மகா அப்பா. இனிஷியலா இன்வெஸ்ட்மென்ட் எவ்வளவு வரும்.
தோராயமாக 50 கோடி வரும் கையில் உள்ளது 5 . 50 கோடி.
கிரனின் அம்மா :: ஒரு காரியம் செய் கம்பெனி க்கு ஷெட்டு அது இதேல்லாம் இதுல செய் மிஷனரி மத்ததெல்லாம் எங்க பேங்க் முலம் ஹெட் ஆபிஸ் வழியாக நான் வாங்கிதரேன் ஓகே.
அனைவரும் கைத்தடி வாழ்த்தினர்
நான் அழத்துவங்கினேன்.
சத்தமாக சொன்னேன். வீனா என் வாழ்க்கையில் வருவதற்கு முன் எல்லா பிரச்சினை களும் தீர்வு நான் தனியா நின்னு
தான் போராடனும் ஆனா இன்னிக்கு. எனது அழுகையை நிறுத்த முடியவில்லை.
நான் ஆழுதபடி கூறினேன் புதிய கம்பெனியின் ரோடு ரோலரின் பெயர்
மகா ரோலர்ஸ்.
வீனா என்னை கட்டிபிடித்தால் எங்களது அருகே கண்ணீருடன் . மகா