Adultery என்னோடு நீ இருந்தால்... (completed)
இந்த கதையை எழுத ஆரம்பித்தற்கான காரணங்கள்

இந்த கதை எழுத ஆரம்பித்தது ஜெனி என்ற ஒற்றை கதாபாத்திரத்திற்காக தான்.. ஜெனி என்ற கதாபாத்திரம் வெங்கிக்கு அறிமுகமாகும் போது அவள் ஒரு விலைமாது.. விலைமாது என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தை நேர்மறையாக காட்ட விரும்பினேன். அதனால் தான் அவளாலும் ஒரு ஆணுடைய வாழ்க்கையை அவளை அறியாமைலே நல்ல விதமாக மாற முடியும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறேன்.

இன்றைய நவீன காலகட்டத்தில் வேண்டுமானால் விலைமாது என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம்.. ஆனால் இதற்கு முன்பு அப்படி இல்லை. வேறு எந்த வழியில்லை என்ற கட்டத்திற்கு வந்த பிறகு பெண்கள் இது மாதிரியான தொழிலுக்கு வருவார்கள். அந்த மாதிரியான இக்காட்டான கட்டத்திற்கு வருவதற்கு பலபேர் பல சூழ்நிலைகள் காரணமாக அமையலாம்.. அதில் ஒன்றை வைத்து தான் ஜெனியின் கடந்தகால வாழ்க்கையை பற்றியும் விலைமாது ஆனதை பற்றி எழுதியிருந்தேன்..

தினேஷ் மாதிரி குணம் கொண்ட ஆண்கள் காதலித்தாலும் இக்கட்டான நிலை வந்தவுடன் காதலித்து கட்டிய மனைவியை நடுரோட்டில் விட தயங்கமாட்டார்கள். வெங்கி மாதிரியான காம குணம் நிரம்பிய நபர்கள் வாழ்க்கையிலும், காமத்திலும் யாரால் உண்மையான சுகத்தை வழங்க முடியும் என்ற தெளிவு வரும் போது அந்த மாதிரியான நபருடைய வாழ்க்கையும் மாற்றமடைகிறது..

இறுதியாக ஆணோ, பெண்ணோ "ஆவதும் அழிவதும் எதிர்பாலினத்தாரலே" என்ற கருத்தை வலியுறுத்த விரும்பி இந்த கதை எழுதி முடித்துவிட்டேன்..

இந்த கதை கருத்துக்களை சொல்லி ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகள்..
Like Reply


Messages In This Thread
RE: என்னோடு நீ இருந்தால்... (completed) - by SamarSaran - 01-09-2021, 09:35 AM



Users browsing this thread: 9 Guest(s)