01-09-2021, 08:48 AM
ஒரு நாள் வீட்டை விட்டு தொலைவா இருக்குற ஒரு கோவிலுக்கு போனோம், பேருந்துல 2 மணி நேரம் பயண தூரம்.
வழக்கமாக போற இடம்தான் அனா அன்னைக்கு அது வேற மாதிரி இருந்துச்சு.
கோவிலுக்கு காலைல போய் பூஜை வேலை எல்லா முடிய மாலை ஆயிடுச்சு. அதுக்கப்பறம் பேருந்து நிலையம் வந்தா ரொம்ப நேரமா பேருந்து வரல, இருக்கிறது ஊற சுத்தி போகிற பேருந்துகள் மற்றும் தான். அதுல வழி நெடுக இருக்குற கிராமமகளோட மக்கள் கூலி வெல செஞ்சிட்டு வீடு திரும்ப பயன் படுத்துற பேருந்து.
ரொம்ப நேரம் காத்திருந்தாச்சு, வேற வழி இல்லாம கடைசி பேருந்துல போக வேண்டி ஆயிடுச்சு.