19-04-2019, 09:34 PM
அவள்
எதற்கு பெண்கள் இப்படி ஒரு ஆணிடம் வழியிறார்கள், ஆண்களிடம் இருந்து கொஞ்சம் டிஸ்டான்ஸ் மெயின்டேன் பண்ண வேணாம்மா என்று என் மனதில் திட்டிக்கொண்டு இருந்தேன். நான் இப்படி யோசிக்கிறது எப்படி வஞ்சப் புகழ்ச்சியாகக் இருக்கு என்பதை உணர தவறினேன். அவர்கள் சகா வயது உடையவர்கள். இருவரும் கல்யாணம் ஆகாதவர்கள். அப்படி பட்ட ஆணும் பெண்ணும் கிலோசாக சிரித்து பேசி பலகவுத்தில் என்ன தப்பு இருக்கு. விக்ரம் போன்ற வாலிபன் அந்த அழகு உள்ள பெண் (ஹ்ம்ம் அவள் பெயர் என்ன என்று சொன்னார்கள்??... அஹ யெஸ்.. சுமித்த) மேல் ஈர்ப்பு வருவது இயல்பு தானே.
அப்புறம் ஏன் இங்கே என் வயிறு பத்திகிட்டு எரியுது. இப்படி ஒரு வாலிப ஆணும் பெண்ணும் நெருங்கி பேசுவதை என் மனதில் குறை கூறும் நான், கல்யாணம் ஆனா நான் கணவன் அல்லாத அவனுடன் நெருங்கி பழக விரும்புவதை முதலில் குறை கூறியிருக்க வேண்டும் இல்லையா?
நான் என் கணவனுடன் பேசி அவனை கண்டுகொள்ளாமல் இருந்து அவனுக்கு கடுப்பேத்த நினைத்தேன். அனால் இப்போது அந்த உணர்வை நான் பீல் பண்ணுற மாதிரி என்னிடம் திருப்பி விட்டுவிட்டான் அந்த ராஸ்கல். இது தான் பொறாமை என்பார்களா? இதுவரை எந்த பெண்ணும் என்னை அப்படி உணர செய்ததில்லை. கலேஜில் படிக்கும் போது என் பாய் பிரெண்டும் சரி, இப்போது என் கணவரும் சரி, என்னை விட்டு வேறொரு பெண்ணிடம் ஜொள் விட்டது கிடையாது. என் புருஷனின் முகத்தை பார்த்தேன், உண்மையை சொன்னால் ஒரு அழகான பெண் இவரிடம் வழியறதுக்கு வாய்ப்பு அமைவதும் மிக குறைவு.
நான் அவரை இழிவாக பேசவில்லை, உண்மையை சொன்னேன். அவரிடம் பல நல்ல குணங்கள் இருந்தது. கனிவானவர், குடும்பத்தில் அக்கறை உள்ளவர், நேர்மை உள்ளவர், இப்படி பல விஷயங்கள் சொல்லலாம் அனால் லூக்ஸ் பொறுத்தவரை அவர் சுமார் தான். அப்படி பட்டவரை விட்டுவிட்டு மற்ற நல்ல குணங்கள் எதுவும் இல்லாமல், வெறும் அதிகமான வீரிய மிக்க ஆண்மைத்துவம் மட்டும் இருக்கும் இந்த பொருக்கி, என் இதயத்தில் இந்த கிளர்ச்சியை உண்டாக்குகிறான்.
எல்லா பெண்களுக்கும் வாழ்க்கையில் எப்போதோ ஒரு முறை ஏக்சைட்மென்ட் தேவை படுகிறது. இல்லை என்றால் வாழ்கை முழுவதும் எதோ ஒன்றை மிஸ் பண்ணிட்டோம் என்ற மனக்குறைவு இருக்கும். விக்ரம் என்னையே சுத்தி வந்தது எனக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது. அது என் ஈகோவுக்கு ஒரு பூஸ்ட் ஆகா கூட இருந்திருக்கலாம்.
இப்போது போட்டிக்கு ஒரு பெண் வந்துவிட்டாள் என்று பொறாமை பற்றிக்கொண்டது. அவனை மீண்டும் என் பின்னால் சுற்றிவர வைக்கவேண்டும் என்ற வைராக்கியம் என்னை பற்றிக்கொண்டது. அப்படியா நானும் என் புருஷனும் ஒரு பாயை விரித்து சற்று நேரம் ஓவ்வெடுத்தோம். என் கணவர் உறங்கி போனார் அனால் எனக்கு அசதி இருந்தாலும் துளி கூட உறக்கம் வரவில்லை. என் கண்களை பாதி மூடியபடி தூங்குவது போல் பாவனை செய்தாலும் நான் தொடர்ந்து அவர்களை கண்காணித்து கொண்டிருந்தேன்.
அவன் எதோ சொன்னதை கேட்டு சிரித்துக்கொண்டு அவள் அவனை செல்லமாக அடிக்கும் போது எனக்கு இங்கே சுருக்கு சுருக்கு என்று கோபம் வந்தது. எதற்கு எனக்கு இந்த தேவையற்ற உணர்வு. சில மணி நேரத்துக்கு முன்பு அவன் யாரோ நான் யாரோ. அதற்குள்ள எனக்கு இப்படி ஒரு மோகம் வந்துவிட்டது என்று எனக்கே வியப்பாக இருந்தது. அவன் என்னுடன் பிளிர்ட் (flirt) பண்ணுறதை சும்மா ரசித்து டைம் பாஸ் பண்ணுலாம் என்று நினைத்த எனக்கு இப்பொது என்னை அவனிடம் கொடுத்துவிடுவேன் என்ற அச்சம் வந்தது.