30-08-2021, 06:01 PM
காலை 3.30 க்கு எழுந்து குளித்து மகா ரூமிற்க்கு சென்றேன். மகா வும் குளித்து
சூப்பராய் டிரஸ் செய்திருந்தால்.
ஏய் மகா சூப்பரா இருக்கடி
அப்படியா அப்ப உள்ள வா அன்னைக்கு மாதிரி.....
நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் வா. கண்டிப்பாக இன்னொரு நாள் செய்யலாம்.
நாங்கள் இருவரும் எங்களது ரூமை தாண்டி போகும் போது. நான் ரூமை திறந்து ஷியாமை பார்க்க நினைத்தேன்.
தே.. டி நைட்டு முழுவதும் பாக்கலாம் இப்ப பொத்திக்கிட்டு வாடி போகலாம்.
நாங்கள் இருவரும் திருச்சூரை நோக்கி பயணம் துவங்கினோம்.
ஏய் வீனா நீ எப்படி டி இவ்வளவு சீக்கிரம் ஷியாமிடம் சரண்டர் ஆன ? ம்ம்.
தெரியல டி. . நான் கனவு கண்டதெல்லாம்
கிரனப்போல, சனல போல நல்ல ஹைட்டா,
ஸ்மார்ட்டா , ஹன்சமா இப்படி தான்டி. பட்
நல்ல உண்மையான அன்புக்கு முன்னால இதெல்லாம் ஒன்னும் இல்லனு புரிய வெச்சுட்டான்டி.
என் அட்டிரஸ் தெரியாது. என் வீட்டில் யார் இருப்பாங்க தெரியாது. நான் எப்படி ரியாக்ட்
செய்வேன்னு தெரியாது. ஆனாலும் தனியா கஷ்டப்பட்டு தேடிக்கிட்டு வந்தானே அது போதாதா. அவனோட அன்ப காமிக்க
என் லூசு அப்பன் கத்திய வெச்சிக்கிட்டு வெட்ட பாஞ்சப்போ வேற ஒருத்தனா இருந்தா ஓடி போயிருப்பான். எவ்வளவு தைரியமா அதே இடத்தில் ஒங்காந்திருந்தான் தெரியுமா. செத்தாலும் எனக்கு வேண்டினு. இப்படிப்பட்டவன விட்டுட்டு நான் ஏன்டி வேற ஒத்தன நினைக்க பேறேன். அவன் என் அன்பக்கு ஏங்கரான் டி. பாவம் டி. எனக்கு ஷியாம் போதும் டி.
ஏய் எமோஷன் ஆகாதடி. எனக்கு இன்னைக்கு சனல பாக்கனும் டி.
என்னடி ரூட்டு மாறுது ? ம்ம்
அதெல்லாம் ஒன்னும் இல்லடி. ஒன்னோட ஏல்லா பிரச்சனைகளுக்கும் இன்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். அப்பாவவிட்டு கிரனோட அப்பா, அம்மா, கிரன் மூனு பேரையும் இன்னைக்கு நடக்கற பங்ஷனுக்கு இன்வைட் பன்ன சொல்லிட்டேன். அவன் கிட்ட ஈவனிங் பேசிடுவேன். பங்ஷனுக்கு சனலும் வந்துட்டா ஒனக்கு ஷியாமோட ஜாலியா இருக்க கில்ட்டி தோனாது இல்ல அதுக்குத்தான்.
எனக்கு கூட இதுக்கு முன்னால கிரன் மேல ஒரு ஆசை இருந்தது சத்யம். நீ ஓகே சொல்லலனா நான் ஓகே சொல்லனும் ன்னு நினைச்சேன். பட் இப்ப அது வேண்டாம்.
ஏன் டி
நாளைக்கு என்ன வச்சு அவன் ஒன்ன அப்ரோச் பண்ண வாய்ப்பு இருக்கு சோ வேண்டாம். பிக்காஸ் ஐ லவ் யூ வெரிமச் வீனா. என்னால ஒன்க்கோ, ஷியாமுக்கோ தொந்தரவு வரக்கூடாது. அதுக்காக நான் உன்னை விடமாட்டேன் ப்பிளீஸ. ஐ நீட் யூ வீனா.
ஏய் நான் பிராமிஸ் பன்ரேன் நீ எப்ப கூப்பிட்டாலும் நான் வருவேன்.
எங்களது கார் திருச்சூர் எல்லை செக்போஸ்ட் அடைந்தது. அங்கு எங்களது கார் நிறுத்தப்பட்டு எங்களுக்கு ஒரு எஸ்கார்ட் ஜீப் முன்னால் போக நாங்கள் அதன் பின்னால் போனோம்.
கார் எங்களது வீட்டை அடைந்தது வீட்டை சுற்றிலும் போலீஸ் நின்றது. நானும் மகா வும் வீட்டற்க்குள் போனோம்.
அம்மா என்னைக் கண்டதும் கதறி அழுதால்
எனது வாழ்க்கை தெலைந்து விட்டது என்று நானும் அழுதபடி நடந்ததை எல்லாம் சொன்னேன். மகா வை அறிமுகம் செய்தேன். அவளது அப்பா ஏற்பாட்டில் தான் நான் உன்னை பார்க்க வேண்டி எனது அப்பா ஸ்டேஷனில் உள்ளார் என்றும் சொன்னேன்.
அம்மா ஷியாம் ரொம்ப நல்வன். அனாதை வேறு நீயும் என் கூட இருந்தால் சந்தோஷபடுவான். நீ என் கூட வா. அப்பா பிரச்சினை செய்தா மகாவோட அப்பா பார்த்துக் கெள்வார் என்று.
என் பாட்டி என் அம்மாவை அழைத்துப் போக கூறினால். நான் என் பாட்டியிடம் (அப்பா வின் அம்மா ) நீயும் வந்துவிடு பாட்டி இல்லை என்றால் அந்த மிருகம் உன்னை கொன்று விடும் என்று கூறி பாட்டியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டோம்.
வழியில் சனலைக்கண்டு அவனையும் அழைத்தோம்.
வரும் வழியில் மகா சனலிடம் நடந்தவைகளை கூறினால்
இதற்கு இடையே மகா வின் அப்பா கிரனின் குடும்பத்தாரிடமும் பேசினார்.
நான் இப்போது முழுவதும் ஷியாமுக்கு
சொந்தமாக இதோ படுக்கையில் அவனை கட்டிபிடித்து முத்தமிட்டபடி.