Adultery தாராயோ தோழி !!
#71
"தமிழ் "
"ம்ம்?"
"என்னப்பா.. தூங்கறியா?"
"இல்ல.."
"கண்ண மூடி படுத்துருக்க?"
"நல்லாருக்கு.." 

கண் திறந்து நிருதியைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்து அவளின் பட்டுக் கன்னத்தை கிள்ளினான். அவன் விரலைப் பிடித்தபடி ரூபாவைப் பார்த்தாள் தமிழ். 
"ஏன்டி?"
"என்ன ஏன்டி?" ரூபா.
"பொறாமையா இருக்கா?"
"ச்சீ.. எனக்கென்ன பொறாமை? " என்றாள் ரூபா. ஆனால்  உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது.
"உனக்கு  ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?"
"என்ன ப்ராப்ளம்?"
"நாங்க உன் வீட்ல.. இருக்கறதுனால?"
"வேற யாராவது  இருந்தாத்தான் ப்ராப்ளம்.. நாம மட்டும்தான இருக்கோம்..? நீ என்னோட க்ளோஸ் பிரெண்டுனு இந்த  ஏரியாவுக்கே தெரியும் "
"ஓகே தேங்க்ஸ்.." 
"அத நீயே வெச்சிக்கோ.."
"ஓகே " 
"நீ பாட்டுக்கு  இப்படி படுத்துட்டா.. எங்கண்ணா என்ன பண்ணுவாரு?"
"என்ன பண்ணனும்?"
"பேசலாமில்ல..?"
"அதான் நீங்க பேசிட்டிருக்கீங்களே.."
"நாங்க பேசினா..? அந்தண்ணா என்ன என்னைவா லவ் பண்றாரு? உன்கூட பேசத்தான் அவருக்கு ரொம்ப  ஆசையா இருக்கும்.."
"அப்படியா..?" நிருதியைப் பார்த்துக் கேட்டாள் தமிழ். 
"எஸ் பேபி .. ரூபா சொல்றதுதான் சரி.."
"ஓகே .. பட் எனக்கு  என்னமோ பேசவே தோணல.."
"ஏன்?"
"தெரியல.."

ரூபா "புதுசா லவ் பண்ற இல்ல..?"
"புதுசா லவ் பண்ணா..? பேச தோணாதா?"
"ஆமா"
"உனக்கெப்படி தெரியும்? "
"நாங்களும் லவ் பண்ணியிருக்கோம்.." என்று சிரித்தாள் ரூபா.
"எப்ப?"
"ஸ்கூல் படிக்கறப்ப.."
"என்கிட்ட கூட சொல்லவே இல்ல..?"
"அதெல்லாம் சொல்றதுக்கில்ல.. ஒன் சைடு லவ்.. பட் பெயிலியர்.."
"யாருடி அது.. எனக்கு தெரியாம..?"
"அது சொல்ல மாட்டேன்.  பட் அப்போ நான்  டென்த் படிச்சிட்டிருந்தேன்"
"ஓஓஓ.. செம ஆளுதான்டி நீ.."
"நீ மட்டும்  என்ன.. அப்பருந்தே இவரை கரெக்ட் பண்ணி வெச்சிருக்கே.."
"ஏய்ய்.. போடி.. நான்லாம் கரெகட் பண்ல.. எனக்கு  இந்தண்ணாவை புடிக்கும்.. அவ்வளவுதான். இவருதான் என்னை லவ் பண்ணிட்டு இருந்துருக்காரு.."
"நீ புடிக்கும்னு சொன்னியே அதான் லவ். ஆனா நீ அதை அப்ப டீப்பா பீல் பண்ணல.. இன்னிக்கு  அந்தண்ணாவா வந்து சொன்னதால.. உனக்கு லவ் புரிய ஆரம்பிச்சிருக்கு"
"அவரு இன்னிக்கு சொல்லல.. இதுக்கு முன்னயே சொல்லியாச்சு.. நான்தான்.. என்ன பண்றதுனு தெரியாம கொழம்பிட்டிருந்தேன்"

நிருதி குறுக்கிட்டான்.
"ரூபா.. இன்னிக்கும் நீ கூட இல்லேன்னா மேடம் என்னை டபாய்ச்சிட்டு போயிருப்பாங்க."
"இவ என்ன பண்ணா?" தமிழ். 

ரூபா "இவரு என்னை படத்துக்கு போலாமானு கேட்டதுமே உனக்கு பொறாமை வந்துருச்சு. அப்பருந்துதான் உன் லவ் ஒர்க்கவுட் ஆகிருக்கு. நான் இல்லேன்னா.. அவரு சொன்ன மாதிரிதான்"
"ஓகே  தேங்க்ஸ்.."
"நீயே வெச்சிக்கோ.."
"உனக்கு  அப்படி யாராவது  இருந்தா சொல்லு. நான்  ஒர்க்கவுட் பண்ணி விடறேன்.."
"எனக்கு  இப்படி  ஒரு ஆள் இருந்தா நீ என்ன ஒர்க்கவுட் பண்ணி விடறது.? நானே ஒர்க்கவுட் பண்ணிப்பேன்.."
"அடிப் பாவி.."
"பின்ன என்ன..? உன்ன மாதிரி நான் ஓவர் சீன்லாம் போட்டுட்டிருக்க மாட்டேன்." என்று நிருதியைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் ரூபா.

அவளது பேச்சின் பொருள் அவனுக்கு புரிந்தும் புரியாததைப் போல இருந்தது.. !!
[+] 1 user Likes Niruthee's post
Like Reply


Messages In This Thread
தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:12 AM
RE: தாராயோ தோழி !! - by Niruthee - 19-04-2019, 10:48 PM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 26-04-2019, 07:47 PM
RE: தாராயோ தோழி !! - by kundi - 02-05-2019, 02:04 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-05-2019, 06:25 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 09-05-2019, 08:08 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 16-05-2019, 09:05 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 28-06-2019, 08:36 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-07-2019, 08:15 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 07-07-2019, 09:42 AM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 13-07-2019, 08:05 PM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 14-07-2019, 06:43 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 24-10-2019, 02:40 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-10-2019, 05:39 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 31-10-2019, 04:30 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 01-11-2019, 01:20 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-11-2019, 05:22 PM
RE: தாராயோ தோழி !! - by Giku - 07-12-2019, 12:20 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 17-01-2020, 10:40 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 09-02-2020, 05:23 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 15-02-2020, 08:30 AM



Users browsing this thread: 20 Guest(s)