28-08-2021, 03:12 PM
நண்பா நல்ல காதல் கதை இந்த தலத்தில் வருவது அறிது. நீங்கள் எழுதுவது மகிழ்ச்சி. பாதியில் நிறுத்திவிடாதீர். அதை போல் ஷியாம் வாழ்க்கை நிலை பெற வீனாவை பலர் படுக்கைக்கு இறையாக்கி விடாதீர்கள்.முன்பு நானே பதிவிட்டேன் காதலுடன் காமமும் வேண்டும் என்று. ஆனால் அது இவர்களுக்குள் இருக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் தொல்லைகள் நீங்க வீனா பலியாக கூடாது. நீங்களும் சொல்லி இருந்தீர்கள் பெண் போதை பொருள் அல்ல என்று. நன்றி.