28-08-2021, 04:35 AM
(28-08-2021, 01:23 AM)Shyamsunder Wrote: நான் இந்த கதையை எழுத ஆரம்பித்தபோது என்ன எழுத நினைத்தேனோ அதுவே கடைசி வரையில் எழுதுவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.இப்படியே கதையை தொடர்ந்து எழுதுங்கள். தயவு செய்து வீணாவை அவளின் பழைய காதலர் களுடன் sex வைக்க வைத்து விடாதீர்கள்
என்னைப் பொருத்தவரை பெண்கள் போக வஸ்து இல்லை. 90 சதமானம் பெண்கள் பிற ஆண்களை நாடுவதில்லை. 5 % நிர்பந்தம் அல்லது பிளாக் மெயில் மூலமாக நடக்கலாம்.
5% பெண்கள் தவறான பாதையில் போகலாம்.
100 ல் 5 என்பது விதிவிலக்கு. அவைகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களைப் போற்றுவோம்
பெண்மையை போற்றுவோம்
நீங்கள் கூறுவது 1000% உண்மை நண்பா..