28-08-2021, 01:23 AM
நான் இந்த கதையை எழுத ஆரம்பித்தபோது என்ன எழுத நினைத்தேனோ அதுவே கடைசி வரையில் எழுதுவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
என்னைப் பொருத்தவரை பெண்கள் போக வஸ்து இல்லை. 90 சதமானம் பெண்கள் பிற ஆண்களை நாடுவதில்லை. 5 % நிர்பந்தம் அல்லது பிளாக் மெயில் மூலமாக நடக்கலாம்.
5% பெண்கள் தவறான பாதையில் போகலாம்.
100 ல் 5 என்பது விதிவிலக்கு. அவைகளை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களைப் போற்றுவோம்
பெண்மையை போற்றுவோம்