27-08-2021, 09:43 PM
ஷியாம் நான் ::
நான் ரூமுக்குள் நுழையும் போது மகாவும்
வீனா வும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சாரி எனி டிஸ்தர்பன்ஸ்
மகா சிரித்தபடி தனது ரூமுக்கு ஓடினால்
வீனா :: டேய் ஏன்டா அவளுக்கு எதிரிலேயே இப்படி பேசர போடா என்று சினுங்கினால்
நாளைக்கு நான் கிரன் வீட்டுக்கு போரேன் நீ வரியா.
இல்லடா வேண்டாம் கில்ட்டியா இருக்கும் நீ போயிட்டு வா. ஓகே.
ம்ம் அப்பறம் நம்ம மேட்டர் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் எல்லோரையும் ஒரு நாள் கூப்பிட்டு. சொல்லலாம். ஓகே.
நானும் மகாவோட நாளைக்கு காலேஜ் போரேன் ஓகே. நீ நல்லபுள்ளையா கம்பெனி க்கு போ ஓகே.
ஓகே. கட்டளை. டைம் 7.30 தான் ஆகுது 8.30 க்கு தான் டின்னர். சொ
சொ அதுக்கு என்ன செய்யனும் சாருக்கு ஹஸ்கியாக கேட்டால்.
இப்ப கட்டிபிடிச்சு பேசுவையாம் நைட்டு படுக்கும் போது குரும்பு செய்வாயாம்
குரும்புனா என்ன ?. ம்ம்
பேலன்ஸ் கதை வேண்டாமா ம்ம்
அய்யோ கண்டிப்பாக வேண்டும்.
நாளைக்கு சார் கையில 3 கோடி இருக்கும்
என் டார்லிங்கு என்ன வேணும்.
அதை இன்வெஸ்ட்மென்டா வைச்சு புது
பிசினஸ் செய்யி தாத்தா வோட இடத்திலே
ஓகே.
ஓகே பட் நீ இதுக்கு முன்னாடி என்வீட்ட
பார்த்ததில்லையே அது ஆல்டர் செய்யனும்.
என் மகாராணி படுக்கர பெட்ரூம்ல சில
ஆல்ட்டிரேஷன் செய்யனும்.
கொஞ்சமா என் டார்லிங்கு நகை வாங்கனும்
கொஞ்சம் டிரஸ் வாங்கனும்.
ஒரு சின்ன கார் வாங்கனும் என் செல்லம் காலேஜ் போக....
டேய் உனக்கு நல்ல டிரஸ் எடுக்கனும்டா
நீ நல்ல ஸ்மார்டா டிரஸ் போடணம் ஓகே
அடுத்தது நான் உன்னை டே, வாடா , போடா
ன்னு பேசரது பிடிச்சிருக்கா கலேஜ்ல
எல்லார் கிட்டையும் இப்படி பேசி பழகிக்கிட்டேன் மாத்தனுமா ? ம்ம்
நீ என்னை டே இல்ல டேட்டடே ன்னு கூப்பிட்டு
நோ பிராபலம். நீ என்கிட்ட அன்பா பேசரதே
என் பாக்கியம். யூ ஆர் மை ஏன்ஜல்.
இப்ப இத சொல்லாத 10 வருஷத்துக்கு அப்புறம சொல்லு நம்பரேன்.
10 இல்ல 50 வருஷமானாலும் யூ ஆர் மை ஏன்ஜல் ஓகே.
ஓகே வா சாப்பிட போகலாம்