27-08-2021, 08:47 PM
ஷியாம் நான் ::
என்னைப் பார்ப்பதற்கு இருவர் வந்துள்ளதாக மகா வந்து சென்னால்.
எனது தெழிளாலிகள் தான் வந்த இருப்பார்கள்.
நான் வெளியே வந்து அவர்களிடம் பேசத் துவங்கினேன். கமீஷ்னர் வீட்டிற்கு வந்தார். நான் இருவரிடம் பேசுவதை பார்த்து அந்த இருவரையும் அழைத்து தனது அறையில் வைத்து பேசுமாறு கூறி தனது அறையில் ஏதோ செய்து விட்டு சென்றார்.
இருவரும் ஒரு மணிநேரம் பேசினார்கள்
அவர்கள் இருவரும் போனபின் கமீஷ்னர் அங்கு வந்தார். இனி இந்த பிரச்சனை தொடர்பாக யார் வந்து பேசினாலும் தனது அறையில் வைத்து பேசும்படயும் அப்படி பேசும் போது ஏசியை போடுவது போல மற்ற ஸ்விட்ச் களையும் போட சொன்னார். அப்படி செய்வதால் அவர்கள் பேசுவது தெளிவாக பதிவு ஆகும் என்றார்.
காலையில் இருந்து நடந்த அனைத்தும் கூறினேன்.
நான் ஒரு இன்வெஸ்டிகேஷன் டீம் இந்த விஷயம் தொடர்பாக போட்டுருக்கேன் ஏதோ பெரிய அளவில் நடந்திருக்கும்.
இத சாதாரண மாக விடமுடியாது காரணம் நிறைய டேத் இருக்கு. உன்னிடம் இருக்கிற டீடைல் எல்லாம் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் கையில் கொடு அவுங்க பாத்துப்பாங்க.
இது முடியரவரை நீங்க இரண்டு பேரும் இங்கேயேத்தான் இருக்கனும். அதுதான் ஸ்சேப். ஓகே.
இந்த வீடு மகா வுக்கு மட்டும் இல்லை வினாவுக்கும் உண்டு. நீ இனி சார்ன்னு கூப்பிடாதே உனக்கும் சொந்தம் வேண்டாமா? ம்ம் மாமான்னு தான் கூப்பிடனும் ஓகே வீனா பயந்திருப்பா போய்பேசு டின்னருக்கு நான் இல்லை ஓகே குட் நைட்..