27-08-2021, 08:29 PM
(27-08-2021, 03:49 PM)Gumshot Wrote: ப்ரோ நான் கதை எழுதுவேண்ணு நினைக்கல
கதைகள் படிக்கதாம் விருப்பம்
Updat பண்ணனும் என ஆச தாம் என்ன பண்ண எப்பவும் இதிலேயே இருந்தா வாழ்க்கை
நல்லா இருக்காது
நீங்கள் மட்டுமல்ல எல்லோருக்கும் காமத்தில் தன் கற்பனையை விட அடுத்தவர் கற்பனை மீதே ஆர்வம் அதிகம்
உங்களை போலவே நீங்கள் படிக்க விரும்பும் கதை எழுதபவர் நினைத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறுமா
பல writers நல்ல கதையை தொடங்கி அதன்பின் ஒரு கட்டத்திற்கு உங்கள் கற்பனையை அடுத்தவர் ரசிப்பதை ஏமாற்றி விட்டு மறந்து விட்டு
தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விட்டு சென்று விடுகின்றனர்
அப்படி பாதியில் நிறுத்திவிட்டு ஏமாற்றமடைய செய்த கதைகளில் முக்கியமானது
"விருந்தோம்பல்"
அந்த கதைக்கு பின் அதிகம் படிக்க எதிர்பார்த்து காத்திருப்பது இந்த கதை மட்டுமே
குறிப்பு : நிஷா உங்கிளில் ஒருத்தி கதையை profile வைத்தே குறிபாபிட்டேன்
ஆனால் இதுவரை அந்த கதையில் ஒரு பக்கத்தை கூட படித்ததில்லை