27-08-2021, 04:05 PM
ஷியாம் நான்::
அனைத்து டாக்குமெண்டும் போர்ஜறி என்று தோன்றியது. அதனை எனக்கு தெரிந்த கஸ்டமைஸ் அதிகாரிக்கு அனுப்பினேன். நண்பர்கள் மூவரையும் அழைத்து எப்படி நடந்தது என்று கேட்டேன்.
அவர்கள் போனதும் என்மேல் விஸ்வாசம் உள்ள தெழிளாலி களில் இருவரை அழைத்து மாலையில் என்னை எங்கே சந்திப்பது என சொல்லி அனுப்பினேன். பாய்லர் தொடர்பான அனைத்து டீலிங் டாக்குமெண்டும் எடுத்துக் கொண்டேன்.
நேராக ஆடிட்டரை கண்டு கொண்டு வந்த டாக்குமெண்டை கொடுத்து நாளைக்குள் விவரங்கள் வேண்டும் என்றேன்.
வீனாவை காண ஹாஸ்பிடல் போனேன். வினாவும் பத்மாவும் ரூமில் இருந்தார்கள்.
என்னைப் பார்த்து பத்மா
ஷியாம் வீனா எல்லா விஷயமும் சொன்னா யூ ஆர் ரியல்லீ கிரேட்.
காதல் என்பது கல்யாணத்தோடு தீர்வதில்லை அது இனிதான் துவங்க வேண்டும் என்றால்.
பத்மாவிடம் விடை பெற்று
நேரே ஒரு ஹோட்டல் போனோம். சாப்பிட
ஷியாம் எங்க போயிருந்த ?
அனைத்தும் கூறினேன்.
நேரே ஹாஸ்பிடல் போய் அடிப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினோம்.
கிரனின் அப்பா என்னை காண அழைத்ததாக தகவல் வந்தது.
நான் நேரே சப்ரிஜிஸ்டார் அலுவலகம் போனேன். அங்கு அவர் நான் அட்வான்ஸ் கொடுத்த இடத்திற்கு வேறு ஒரு கம்பெனி வாங்க ஆசைபடுவதாகவும் நான் விட்டு கொடுத்தால் நான் கொடுத்த அட்வான்ஸ் ஒன்றரை கோடி ரூபாய் இல்லாமல் கூடுதலாக ஒன்றரை கோடி ரூபாய் கிடைக்கும் என்றார்.
நான் சம்மதித்தேன் நாளை பணம் வாங்கிக்கொள் என்றார்.
நான் வீனாவிடம் விவரங்களை கூறினேன்.
மாலையில் மகா வீட்டிற்கு சென்றோம்.
இன்று இரவு இங்கே தங்கி கமீஷ்னரிடம் பேசுவது என தீர்மானித்தேன்.
என் காதல் நாயகியை தனி அறையில் கட்டி பிடித்தேன்..