27-08-2021, 03:49 PM
(27-08-2021, 01:18 PM)Kaartik123 Wrote: "நிஷா உங்களில் ஒருத்தி" Author Dubai seenu
இந்த கதை உன்னோட கதைக்கு பின்னாடி ஆரம்பிச்சு 7மாசத்துல 220பக்கத்துக்கு மேல போயிருச்சு
15இலட்சம் views & 4k+ comments
ஆனா "என்னால் தால் தாம் எல்லாம் அம்மா" கதை இன்னமும் 2.5இலட்சம் தாண்டல
ஏனா அந்த அட்மின்(Dubai seenu) வாரம் 2episode கதை அப்டேட் குடுக்குறாரு
ப்ரோ நான் கதை எழுதுவேண்ணு நினைக்கல
கதைகள் படிக்கதாம் விருப்பம்
Updat பண்ணனும் என ஆச தாம் என்ன பண்ண எப்பவும் இதிலேயே இருந்தா வாழ்க்கை
நல்லா இருக்காது