27-08-2021, 09:43 AM
(27-08-2021, 12:52 AM)Dubai Seenu Wrote: lநிஷா மறுபடியும் ஸ்லட் போல் நடந்துகொண்டாள். அவளது மதிப்பை கெடுத்துக்கொண்டாள் என்கிறீர்கள். அவள் அவனை கட்டிப்பிடிக்கவில்லை. முத்தம் கொடுக்கவில்லை. அவனை பிடித்து கசக்கவோ பிசையவோ விடவில்லை. பால் கொடுக்கவில்லை. படுக்கவில்லை. இன்னும் எத்தனையோ இல்லை.DS நீங்க சொல்றது 100% உண்மை. இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தருக்கு ஃபேன் அல்லது ஒவ்வொரு ஜோடிக்கும் ஃபேன். நான் நிஷா கதிர் ஜோடிக்கு ஃபேன்.
///////
ஆனால் உங்கள் எதிர்பார்ப்புகளால்... விமர்சன கண்ணோட்டத்தால்.... நிறைய மிஸ் பண்றீங்க செல்லங்களா.......
அவர்களை முன் நிறுத்தி நான் கதை படிப்பதால் மற்றவைகளை ரசிக்க முடியவில்லை. அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பொண்ணியின் செல்வனில் எல்லோருக்கும் குந்தவை பிடிக்க எனக்கு மட்டும் ஏனோ நந்தினியை மட்டுமே பிடிக்கும்.
நிஷா நல்லா இருக்கனும் அவ்ளோதான். ஒரு கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும் நம்
மனதில் இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியதே உங்களின் மிகப்பெரிய வெற்றி.. நீங்களே சொல்லுங்கள். நிஷா கிராமத்திற்கு வரும் முன் இது வெறும் காம கதை. அதற்கு முன் வந்த காமன்ட்ஸ் எல்லாம் காமத்தை முன் நிறுத்தியே வந்திருக்கும். ஆனால் இப்போது கதையின் கரு மற்றும் கதாபாத்திரங்களின் தன்மையை எல்லோரும் அலசி ஆராய காரணம் கதிர் நிஷாவின் காதல் கலந்த காமம்.
still ur one of my best writer bro. Keep writing. ஆனால் நிஷா முடிந்ததும் இனிமேல் இந்த தளத்திற்கு வரமாட்டேன். இது ஒரு அடிக்சன் மாதிரி ஆகிவிட்டது. ஹிஹி.