27-08-2021, 01:54 AM
(This post was last modified: 27-08-2021, 02:07 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
Quote:எதிர்பாராவிதமாக தொப்புளில் தண்ணீரால் அடி வாங்குகிறாள்.
இங்க தான் பிரச்சனையே மெதுவா ஆரம்பிச்சது, இதுக்கு முன்னாடி வரை நீங்க விளக்கம் கொடுத்த அத்தனையையும் உளமார உணர்ந்தேன் அந்த உணர்ச்சிகளை மிகவும் ரசித்தேன், நீங்க நிஷா மட்டும் தான் தடுமாறலாம் நாங்க எல்லாம் தடுமாறக்கூடாதுன்னு சொல்றதை ஏற்க முடியாது
Quote:பீச் ஸீன்.. மிகவும் ரசித்து எழுதினேன். நிஷா தடுமாறுவதற்கும் தடம் மாறுவதற்கும் நடுவில் அங்கே ஒரு மெல்லிய கோடுதான்.
கடற்கரையில் நீங்க கொடுத்த அந்த உணர்வுகளை மிகவும் ரசிக்க முடிந்தது அந்த மெல்லிய கோடு அழியும் வரை அதன் பிறகு தான் நீங்க எதையும் வெளிப்படையாக சொல்லவில்லை அதன் காரணமாக வந்தது தான் இந்த குழப்பங்கள்
Quote:காயத்ரி வந்து அவளிடம், சும்மா ப்ரீயா இரு நிஷா என்று சொல்வதும்...
உண்மையிலேயே மிகவும் ரசித்தேன் யாருக்கு கிடைக்கும் இந்த மாதிரியான ஒரு தோழி தான் கணவன் கூட விளையாட சொல்வது அவளின் பழைய காதலன் எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நினைத்தபடி சந்தோசமாக பழைய நிஷாவாக இருக்கலாம் அதுவும் கடற்கரையின் மங்கிய மாலை பொழுது நல்ல பீலிங், ஆன அடுத்தது இது எங்க போகும் ?
Quote:இதில் அவள் சீனுவின் கண்ட்ரோலுக்கு எங்கே போனாள்? ஆர்கஸம் அடைந்ததால் அவள் அவன் கண்ட்ரோலுக்கு போய்விட்டால் என்றால் கதையில் அவள் கதிரையே கல்யாணம் செய்திருக்க மாட்டாளே
இங்க தான் நீங்க பிடிச்ச நூல் அறுந்து போனது, கல்யாணம் ஆணவ இன்னோருத்தன் கையால உச்சம் அடைந்ததை கதிர் கிட்ட சொல்ல முடியுமா?, சொல்லவேண்டாம் அப்படி அவள் பண்ணியத்தில் எந்த குற்ற உணர்வும் நிஷாவுக்கு வரலைன்னு சொல்ல வரிங்களா? இல்லங்க அவன் கை என் உடல்ல எங்கயும் பாடலை ஆன நான் உச்சம் அடைஞ்சிட்டேன்னு சொல்ற அந்த உணர்வை நாங்க எப்படி எடுத்து இருக்கணும்னு அங்கேயே சொல்லியிருந்த, குழப்பமே வந்து இருக்காது