27-08-2021, 01:28 AM
இரவு டின்னர் முடித்து நாங்கள் ரூமிற்க்கு வந்தோம். ஷியாம் நாளை ஜாமீன் கிடைத்தால் அடுத்து என்ன செய்வது ?
ஒரு வேளை கிடைக்காமல் போனால் என்ன செய்வது. இரண்டையும் சிந்திக்க வேண்டும். நீ என்ன நினைக்கிற காரணம் எனக்கு பயமா இருக்கு.
பேபி ஜாமீன் கிடைத்தால் நாம முதலில் கம்பெனிக்கு போக முடியுமான்னு கேட்க்கனும் ஏன்னா எதனால பாய்லர் வெடித்தது ன்னு தெரியனும். அடுத்து செத்துபோனவங்க வீட்டுக்கு போகணும், ஹாஸ்பிட்டலுக்கு போய் அடிப்பட்டவங்கள பாக்கணும். இதெல்லாம் முதல்ல செய்யனும்.
ஒரு வேளை ஜாமீன் கிடைக்கலனா நீ மகா கூட இருப்பது தான் உனக்கு சேப். மிச்சமெல்லாம நான் வெளிவந்த பின்ன பாக்கலாம் ஓகே. வா படுக்கலாம்
இல்லடா டென்ஷன் காரணம் தூக்கம் வராது.
வீனாகுட்டி ப்பிளீஸ் வா படுத்துக்கிட்டு பேசலாம். அவனைக் இறுக்கி கட்டி பிடித்தபடி படுத்தேன்.
ஒரு சந்தேகம் பேபி கேக்கட்டா ?
கேளுடா என்ன சந்தேகம் நான் ஏன் தீடிரென மாறினேன் தானே ?
எப்படி பேபி இவ்வளவு தெளிவா இருக்க
டேய் உன்ன பிடிக்கலனா வீட்டுக்குள்ள விட்டுருப்பேனா ? நேத்து நைட்டு ரொம்ப நேரம் யோசிச்சேன்டா. நான் உன்னை லவ் பன்னாமலேயே நீ இவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்து என்ன பாக்க வந்தயே. ஒரு வேலை நான் உன்னை லவ் பன்றேன்னு சொல்லியிருந்தா நீ என்னென்ன பன்னிருப்ப ம்ம்.
அப்பரம் நீ ஒரு அம்மாவோட புருஷனுக்கு ஆப்ரேஷனுக்கு பணம் கொடுத்துட்டு போனயே அந்த அம்மா வோட பெரோ, ஊரோ அவங்க புருஷன் பெரோ எதுவுமே நீ கேட்கள ன்னு பின்னாடி எனக்கு கிரன் சொன்னது நியாபகம் வந்தது. இதெல்லாம் சேர்ந்தது தான் என்ன மாத்திச்சு.
டேய் நான் ரொம்ப லக்கிடா நீ எனக்கு கிடைக்க நீ மத்யானம் லிப்கிஸ் கொடுக்கும் போது புரிஞ்சுது நீ இதுக்கு முன்னால யாருக்குமே நீ லிப் கிஸ் கொடுத்ததில்லைனு ஏன்டா இவ்வளவு நல்லவனா இருக்க
போடா எனக்கு இனி யாருமே இந்த உலகதில வேண்டாம்டா நீ ஒருத்தனே போதும். ஐ லவ் யூ
வேகமாக அவன் முகத்தில் முத்தம் கொடுத்து கொண்டிருந்தேன்.
வீனா மகா பாவம் இல்ல
ம்ம் அவளும் உன்னைப் போல என் மேல் ஒன்சைடு லவ். அவ கூப்பிட்டா போகட்டா வேண்டாமா ? ம்ம்
பாவம் எப்ப கூப்பிட்டாலும் போ
இப்படி பலதும் பேசியபடி தூங்கி போனோம்.