26-08-2021, 10:41 PM
நண்பரே இந்த கதையை இத்துடன் நிறைவு செய்தால் ஷியாம் எப்படி இந்த வழக்கில் மாட்டினான் அவனை சிக்க வைத்தவர்கள் யார் பிறகு எப்படி முன்னேறினான் இப்படி பல கேள்விகள் உள்ளன இது காம கதைகள் எழுதும் தளம் என்பதற்காக காமத்தை மட்டுமே எழுதாமல் இப்படி சில வித்தியாசமான கதைக்களம் வேண்டும் என்று நினைக்கிறேன் அதனால் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் அவன் எப்படி வஞ்சிக்கபட்டான் என்று தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன அதனால் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி