26-08-2021, 09:58 PM
(26-08-2021, 08:23 PM)Fi):rojaraja Wrote: நண்பா,
இதை தான் நான் மாறா நியதி (logic) என்று சொல்கிறேன், ஒவ்வொரு கதை மையக்கருத்துக்கும் நியதி அளவு குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும் என்று நம்புகிறேன். காம கதைக்கு தேவையான(குறைந்த) அளவு இருந்தால் கதை ஆரோகியமாக இருக்கும், படிப்பவர்களுக்கு சுவையாகவும் இன்பமாகவும் இருக்கும். நியதி அதிகம் இருந்தால் கதையின் சுவை ரசனை குறைந்துவிடும் கதை கருவுக்குன்னு ஒரு நியாமான முக்கியத்துவம் ஆசிரியர் கொடுக்கனுமில்லையா?
நீங்கள் சொல்ற நியதி எல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தானே, அனாலும் இங்கு எந்த மாதிரியான கதை எதிர்பார்த்து நாம் படிக்கிறோம்ன்னு ஒன்னு இருக்கு இல்லையா, அந்த எதிர்பார்ப்பை உதாசீன படுத்தக்கூடாது பிறகு இவ்வளவு சிரமம் எடுத்து எழுதி எந்த பயனும் இல்லாமல் போய்விடும், கதை பகிரப்படும் களம், சூழல் அறிந்து எழுதுவதும் மிகவும் அவசியம். அதற்காக நான் நிஷாவை கதிரை ஏமாற்றியோ, பிரிந்து சீனுவுடன் போய் வாழவேண்டும் என்று முடிக்கவேண்டும் என்று சொல்லவில்லை, அதற்க்கான நேரம் அமையும் போது முழுமையான காமத்தையும் கொடுக்கவேண்டும் குறிப்பாக சொல்லனும்னா கடற்கரையில் இருந்து வந்த பிறகு, இரவு சீனுவும் நிஷாவும் ஒன்று சேர்ந்து இருக்கலாம், அதன் பின்னர் காயத்திரியுடன் இருந்தது போன்று கட்டி இருக்கலாம், பின்னர் நிஷா வரை படங்களை கிழித்தது போன்று சொல்லி சரியான வழிக்கு வந்துவிட்டதாக கட்டி இருக்கலாம்.
மலர், காமினி, தீபா எப்படி வெளியில் உறவு வைத்துக்கொண்டாலும் குடும்பத்துடன் வாழவில்லையா?, அதே போன்று தான் நிஷாவையும் எதிர்பார்க்கிறேன் சொல்ல போனால் நிஷா கதையின் நாயகி அவர்களை விட அதிகமாக தான் கட்டப்படவேண்டும்.
கதையில் காமமும் (நாயகியின் காதல்) வேண்டும் என்பது என் வேண்டுகோள் ஆனால் கதை அப்படி போகவில்லை என்பது என் வருத்தம் எதிர்பார்த்து ஏமாறுவது மிகுந்த வருத்தத்தை கொடுக்கின்றது (physcology)
.
நண்பா மீ.யு, தவறாக எண்ண எதுவும் இல்லை, ஆரோக்கியமாக விவாதங்கள் என்றுமே நல்லது, தேவையானதும்கூட



Nisha look like rolemodel to many so author yosicha mudivum agree seilam Ava mew love kathirkaga seilanu avaloo tha